Wednesday, January 22, 2025

காஞ்சி சங்கர மடம் அல்ல திமுக!

 காஞ்சி சங்கர மடம் அல்ல திமுக! என்று கலைஞர் சொன்னார்! மன்னராட்சி என்றால் வாரிசு அரசியல் தான்! இல்லையா என்ன? இங்கே விலை கொடுத்து ஓட்டு வாங்கி, இலவசங்களை கொடை என கொடுத்து ஏதோ ஒரு வகையில் ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள்.

இதை ஜனநாயக மக்கள் நல ஆட்சி என்று சொல்ல முடியுமா? Absolutely like old
#dynastyrule… no doubt! Here it’s squarely மன்னராட்சி.

No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...