Wednesday, January 22, 2025

ஸ்டாலின் திமுகவின் தியாகச் செம்மல், கொங்கு மண்டல ஸ்டாலினின் காவலர்,

 ஸ்டாலின் திமுகவின் தியாகச் செம்மல், கொங்கு மண்டல ஸ்டாலினின் காவலர், முள்ளிவாய்க்கால் துயரத்தில் திமுக மீது இருந்த கலங்கத்தை 2009 இல் TESO மூலம் துடைத்து கலைஞர் பாராட்டிய

⁉️செந்தில் பாலாஜியை அமைச்சர் சாமிநாதனுக்கு பதிலாக பல்லடம், சேமலைக்கவுண்டன் பாளையத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் செந்தில்குமார் மற்றும் அவரது தாய் அலமாத்தாள், தந்தை தெய்வசிகாமணி என 3 பேர் படு கொலைக்கு ஆறுதல் சொல்ல இப்படி தாமதமாக அனுப்பியிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்