Saturday, November 14, 2015

காட்டாறு வெள்ளம் ஏற்பட்டுள்ள களக்காடு வனப்பகுதி - Kalakadu forest, Tirunelveli Dt.


மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வனப்பகுதி. இங்கு தேசிய புலிகள் காப்பகமும் அமைந்துள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் திருவாடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான 2000ஏக்கரில் அடர்த்தியான மரங்கள் இருந்தன. அவை யாவும் அதிகாரம் பெற்றவர்களால் வெட்டப்பட்டுவிட்டது.




-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-11-2015.
#KsRadhakrishnan #KSR_Posts
#Kalakaduforest, #Tirunelveli

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...