Sunday, November 22, 2015

நிதி ஆயோக் - Niti Aayog


மோடி ஆட்சிக்கு வந்தபின் திட்டக்கமிஷனை ஒழித்துவிட்டு நிதி ஆயோக்” தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. திட்டக்கமிஷன் சூப்பர் கேபினட்டாக மாநில முதல்வர்களையும் ஆட்டிப்படைக்கிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்தது.

ஆனால், நிதி ஆயோக் துவங்கிய ஓராண்டுகாலமாகியும் இதுவும் சரியாக செயல்படவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. துவரை நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கைகள் கூட வெளியிடவில்லை. இந்த அமைப்பு வெற்றிகரமாக இருக்குமா என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதைக்குறித்து இன்றைய (22-11-2015) எக்கனாமிக் டைம்ஸ் ஏட்டில் சந்தானு நந்தன் ஷர்மா எழுதிய பத்தியில்,
நிதி ஆயோக்கின் சாதக பாதகங்களை செயல்பாட்டு அடிப்படையில் தனது கருத்துகளை எழுதியுள்ளார்.

-கே.எஸ்இராதாகிருஷ்ணன்.
22-11-2015.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...