Friday, May 6, 2016

தேர்தலறிக்கை!!

குடிக்கக் குடிநீர்
சுவாசிக்கத் தூயகாற்று
உண்ணத் தட்டுப்பாடில்லா உணவு
இருக்க வீடு, வீடொளிர மின்சாரம்
உரிய விலையில் உரிய நேரத்தில் 
வழங்குவதே ஆட்சியாளரின் கடமை!! 
ஏனையவை யாவும் உம்மைச் சார்ந்ததே!! 
அதை விடுத்துச் செய்யும் யாவும் 
தீண்டிக்கொல்வதற்கு நிகரேயாம்!!
உழைத்து வாழ்! உரிய வரி செலுத்து!!
இல்லையேல் செத்துப்போ!!

(Beware, WTO is behind you!!)

-பழமைபேசி,

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh