நம்மால் பதவிக்கும், பொறுப்புக்கும்
மதிப்பு வர வேண்டும்; பதவியால்
நமக்கு மதிப்பு இல்லை ....
.......
சுயமாக எழுத, பேச, ஒரு கருத்தை சொல்ல, முடியாமல் தவித்து பிதுங்கி நிற்பவர்கள் சிலர் தலைவர்கள்,
பிரபலங்கள் .....
விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...
No comments:
Post a Comment