Friday, August 11, 2017

நாடாளுமன்ற_உறுப்பினர்கள்

ஹிந்தி நடிகை ரேகா, ராஜ்ய சபா M.P. ஆகி, கடந்த 5 வருடங்களில், வெறும் 18 நாட்கள் மட்டுமே, நாடாளுமன்றத்திற்கு போய் இருக்கிறார். அவருக்கு சம்பளம் 65லட்சம்ரூபாய்.இதுபோக,அரசுசலுகைகள் வேறு.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ராஜ்ய சபா M.P. ஆகி, கடந்த 5 வருடங்களில், வெறும் 23 நாட்கள் மட்டுமே, நாடாளு மன்றத்திற்கு போய் இருக்கிறார். அவருக்கு சம்பளம் 59 லட்சம் ரூபாய். இது போக, அரசு சலுகைகள் வேறு.

ஆனால், சாதாரண மக்களாகிய நாம் ஒரு நாள் காய்ச்சல் என்று விடுமுறை எடுத்தால் கூட, சம்பளம் 
கிடைக்காது.

மக்களின் வரிப்பணத்தில் இப்படி பொறுப்பற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகளும் ஊதியங்களும் வாரி வழங்கிவிட்டு, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு மானியங்களை ரத்து செய்வோம் என்று சொல்வது தான் வேதனையாக இருக்கிறது. 

#நாடாளுமன்ற_உறுப்பினர்கள்
#மக்கள்_வரிப்பணம்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-08-2017

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...