Tuesday, January 21, 2025

அருப்புக்கோட்டை தம்பி ரவிச்சந்திரன்

 அருப்புக்கோட்டை தம்பி ரவிச்சந்திரன் (ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை- எழுவர் விடுதலையில் ஒருவர் ) இன்று (23-11-2024) காலை சந்தித்தார். அப்போது தீலிபன் குறித்த வஞ்சிநாதன் எழுதிய இவரின் காரா பதிப்பகம் வெளியிட்ட நூலை வழங்கினார்.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்