வருந்துகிறோம்…
வசந்தன் பெருமாள் நீண்ட காலம் துக்ளக் இதழில் பணியாற்றியவர் வசந்தன் பெருமாள் அவர்கள்.பின்னர்,தொலைக்காட்சி தொடர் தயாரிக்க முயன்றவர். இவரே வண்ண நிலவனின் கடல்புறத்தில்.. தொலைக்காட்சி தொடருக்கு தயாரிப்பாளர்! இவர் நடத்திய சாணக்கியன் இதழில்1989-90 இல் கேஎஸ்ஆர் சொல் எனது கட்டுரை தொடர் 60-70 வாரங்கள் வெளிவந்த போது கலைஞர், முரசொலி மாறன் விரும்பி படித்து கருத்தை சொல்வார்கள்.
ஆழ்ந்த இரங்கல்.

No comments:
Post a Comment