Thursday, June 25, 2015

பென்னிங்டன் லைப்ரரி - திருவில்லிபுத்தூர்.

கி.ராவும் நானும் எங்களுடைய நூல்களை வழங்கியுள்ளோம். மறைந்த தீபம் பார்த்த சாரதியின் நண்பர் சுவக்கோ நாராயணசாமி முதன்முதலாக என்னை இங்கு அழைத்துச் சென்றார்.


தென்மாவட்டத்தின் பழம்பெறும் நூலகம். அனைவரும் இந்த நூலகத்தைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டிய அறிவுச் சுரங்கம் இது.

https://www.facebook.com/shivaayyapan.sankarapandiyan/posts/791334414318126

No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...