Sunday, June 11, 2023

சேலம் இரும்பு ஆலை

#*சேலம் இரும்பு ஆலை* 1950களில் முதல்வர் காமராஜர் காலத்தில் கோரிக்கை வைத்து முதல்வர்  அண்ணா காலத்தில் இதற்க்கும் சேதுக்கால்வாய் திட்டம், தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம் 
வேண்டும் என தமிழக முழுதும் எழுச்சி நாள் எடுத்தும்,  முதல்வர் கலைஞர் காலத்தில் பிரதமர் இந்திரா காந்தி நிதி ஒதுக்கி முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் விரிவாக்கி  தமிழகத்தை சார்ந்த மத்திய அமைச்சர் காலத்தில் இந்த ஆலையை தனியாருக்கு விற்பனை செய்யலாம் எனவும் முடிவும் வந்தது. ஜிண்டால் ஸ்டீல் வாங்கி….

‘1553 கோடி ரூபாய் செலவில் இரும்பு உருட்டு ஆலை!’

*வாழ்க இவர்களின் புவியியல்- வரலாற்று அறிவு*

#சேலம்_இரும்பு_ஆலை 
#Salem_Steel_Industries
#ksrpost
11-6-2023

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...