Tuesday, June 6, 2023

விடுங்க பார்த்துக்கலாம்,இதுவும் கடந்து போகும் என்ற வார்த்தைகள் எல்லாம் உண்மையில் எனக்கு ரொம்ப பிடிக்கும்... கேஎஸ்ஆர்.

விடுங்க பார்த்துக்கலாம்,இதுவும் கடந்து போகும் என்ற வார்த்தைகள் எல்லாம் உண்மையில் எனக்கு ரொம்ப பிடிக்கும்...

அத மத்தவங்க எனக்கு சொல்றதைக் காட்டிலும் எனக்கு நானே சொல்லிக் கொள்வது இன்னும் ரொம்பவே பிடிக்கும்...


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்