Thursday, August 22, 2024

#விவசாயிகளுடன்_ஒருநிறைவானசந்திப்பு.

 



#விவசாயிகளுடன்_ஒருநிறைவானசந்திப்பு. 
—————————————
கடந்த14-15 ஆகஸ்ட், இரண்டு நாட்களாக எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் திருவிழா நடைபெற்ற அதில் கலந்து கொண்டேன்.

அங்கு அப்போது எங்கள் வட்டார கிராமப்புறங்களில் கிராபைட் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கான தடைகளை மத்திய அரசிடம்  வாங்கியதற்கும் ஆக என்னோடு போராடிய ஒருங்கிணைந்த
அனைத்து விவசாய அன்பர்களுக்கும் சால்வைகள்  அணிவித்துப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டேன்.

ஒரு நிறைவான சந்திப்பு.

#குருஞ்சாக்குளம்கிராபைட்
#kurunjakulamgrapite

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
16-8-2024.



No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh