Thursday, September 19, 2024

#மன்னர்_புலித்தேவர் 309ஜெயந்திக்கு அரசியல்வாதிகள்

 #மன்னர்_புலித்தேவர் 309ஜெயந்திக்கு அரசியல்வாதிகள் அமைச்சர்கள் சாதி தலைவர்கள் வந்து போனார்கள். நெல்லை வரியாக கட்டமறுத்த நாட்டிற்கு  அதிகார திமிரில் நெற்கட்டும் செவல் என ஊர் பெயரை மாற்றினார்கள் வெள்ளைபரங்கிகள். #நெற்கட்டான்செவல் என பழைய பெயரை வைக்க அரசிடம் கோரிக்கை  வைக்கவும். இவர்கள் பாவலா காட்டினால் மட்டும் போதாது.  உருப்படியான கோரிக்கை  அரசிடம் வையுங்கள்.



No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...