Friday, November 29, 2024

*உடம்பால் முடியாத ஒருவருக்கு*

 *உடம்பால் முடியாத ஒருவருக்கு*

*காமம் தர பெண்* *நினைத்தால் எப்படியும் தந்துவிடுவாள்*.. *தனக்கு வாகான ஒரு பெண்ணை எப்போதும் ஆண் தான் தேடுகிறான்*. பெண் அப்படி அல்ல அத்தனை வாகுவிற்கும் தன்னை வளைந்துக்கொடுக்கிறாள். அதற்கு அவள் காணிக்கையாகக் கேட்பது வாழ்வுதோறுமான பொருளாதார பாதுகாப்பையும், அவனிடமான மொத்தக் காதலையும் மட்டுமே ..!! நண்பர் நெப்போலியன் குடும்பத்தின் சலசலப்பு தீரட்டும்.. அவர்களது வாழ்வு அவர்தம் வாழட்டும்..!!

No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...