Wednesday, November 20, 2024

என்ன கொடுமை…

 என்ன கொடுமை…

இது அவர்கள் உரிமை.. சரி. பொது வெளியில் இது தேவையா⁉️ தீபாவளி அன்று முகநூலைத் திறந்தால் கண்ணில் படுவது இந்த ஜோடிகளின் " reels " தான்! கேரளத்தில் என்று தகவல்… காதல் பொங்குகிறதாம்! ஏற்கனவே விவாகரத்து ஆகி இரண்டு பெரிய குழந்தைகளை பெற்ற இந்த சீரியல் பெண் 60வயது கிழவனை இரண்டாவதுகல்யாணம் செய்வதில் இப்படியா! படுக்கறையில் நடக்க வேண்டியதை பப்ளிக் ஆக செய்து காமிக்கிறாள்! அந்த கிழவருக்கும் வெட்கமில்லை! மடிசார் கட்டுக் கொண்டு வைதிகமாக செய்யும் கல்யாணம் போது இதுகள் செய்யும் சேட்டைகளை, வெறு சிறியவர்கள் செய்திருந்தால் " விமர்சித்திருப்போம்! இவர்கள் tv சீரியலில் நடப்பது போல் இம்மாதிரி செய்து, வீடியோ வெளியிட்டுபிராமணர் கல்யாணத்தையே கேவலப் படுத்தி யுள்ளார்கள்! வெட்கக் கேடு! அது அவர்கள்

No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...