Tuesday, January 21, 2025

நான் ஏற்கப்பட்டபோதும் காரணம் தெரியவில்லை.

 நான் ஏற்கப்பட்டபோதும்

காரணம் தெரியவில்லை.
நான் விலக்கப்பட்டபோதும்
காரணம் தெரியவில்லை.
ஆனால்,
ஒன்றுமட்டும் தெரிகிறது
இரண்டுமே நிகழ்ந்தது
என் நிமித்தமாக அல்ல…

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்