Saturday, December 10, 2016

கோணங்கி

கோணங்கி:

பாரதி புரிகிறார். இன்குலாப் புரிகிறார்  ஆத்மாநாம் புரிகிறார். பவுண்ட் புரிகிறார். ஹீனி புரிகிறார். பிரெக்ட் புரிகிறார் ஜூமனா புரிகிறார். இன்று தமிழில் எழுதுகிற கோணங்கி வகை கவிகள் புரிவதேயில்லை..
          -யமுனா இராஜேந்திரன்

யமுனா இராஜேந்திரன் கோணங்கி பற்றி எழுதிய பதிவை பார்த்தேன்.உண்மை தான்.ஆனால் அவர் படைப்புகளை புரிந்துகொள்ள முடியவில்லை பாமர மக்களுக்கு எளிதாக புரிந்துகொள்ளும் இலக்கியமாக எதுவும் இருக்க வேண்டும்.

எளிமையான மொழி நடையில் இருந்தால் தான் எல்லோருக்கும் சென்றடையும் .சற்று உயரத்தில் இருந்தால் அதை தொட்டு கூட பார்க்க முடியாது.
அற்புதமான படைப்பாளி
#கோணங்கி இன்னும் எளிமையாக
புரியக்கூடியவகையில் அவரின் 
படைப்புகள் வர வேண்டும்.

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
10/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

2023-2024