Friday, June 16, 2017

விவசாய நிலப்பரப்பு

விவசாய நிலப்பரப்பு 
--------------------
தமிழகத்தில் 28 லட்சம் ஏக்கராக இருந்த விவசாய நிலப்பரப்பு ஆட்சியாளர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் லாபத்துக்காக 22  லட்சம் ஏக்கராகச் சுருங்கிப்போனது... ஆனால் கர்நாடகாவின் வளர்ச்சி 6 லட்சம் ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் இருந்து 18 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பாக அதிகரித்துள்ளன. நீங்கள் கொடுக்கும் பணத்தை வைத்துக் கொண்டு எந்தப் பயிரையும் எளிதில் உற்பத்தி செய்ய முடியாது என்பதே உண்மை.  தமிழ்நாட்டை ஆளாக்கவில்லை... பாழாக்கிவிட்டார்கள்.......
 

#விவசாயநிலப்பரப்பு

#KSRadhakrishnanpostings
#KSrpostinga
கே.எஸ் இராதாகிருஷ்ணன்
16-06-2017

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...