Sunday, June 18, 2017

புரட்சி.....

புரட்சி/தலைவர்/தலைவி என்ற வார்த்தைகளை எவ்வித புரட்சியும் செய்யாமலேயே  எளிதாக அடைமொழியை அளித்து  அந்த வார்த்தையின் புனிதத்தை அழித்துவிட்டனர். அப்டின்னா, பாரதி சொன்னது போல யுகப்புரட்சி என்று ரஷ்யாவில் லெனின் நடத்திய உண்மையான தூய்மையான 

புரட்சிக்கு என்னய்யா அர்த்தம்?...


தெருவுல நின்னுக்கிட்டு வாய்க்கு வந்ததெல்லாம் சத்தம் போட்டு பேசினாலே புரட்சி என்றால் பிரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி, இந்திய விடுதலை 

புரட்சி, தொழில் புரட்சிகளை எப்படி அழைப்பது,,, 

‘கருமாந்திரமே’னு தலையில் அடித்து கொள்ள வேண்டியது தான்.


கே.எஸ் .இராதாகிருஷ்ணன்

17/6/2017

#ksrposting

#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...