ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் இன்று (10/05/2019) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அண்ணாச்சி வைகோ அவர்களின் பிரச்சாரம் வல்லநாட்டில் துவங்கி இன்றிரவு 10 மணிக்கு ஒட்டநத்தம் கிராமத்தில் நிறைவாகிறது. உடன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், வேட்பாளர் சண்முகய்யா மற்றும் நிர்வாகிகள் உடன் வந்தனர்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-05-2019
No comments:
Post a Comment