Monday, May 13, 2019

முதல் நாடாளுமன்ற தேர்தல் (1946 தேர்தல் முடிவுகள்.)

#முதல்நாடாளுமன்றதேர்தல் (1946 தேர்தல் முடிவுகள்.)
இந்திய தேசிய காங்கிரஸ்......208
இந்திய முஸ்லீம் லீக்..............78
சுயேட்சைகள்..............................8

கமயூனிஸ்ட் கட்சி.......................1
ஒன்றுபட்ட கட்சி.........................1
யூனியனிஸ்ட் முஸ்லிம்.............1
யூனியனிஸ்ட் ஷெட்யூல்ட் காஸ்ட்~~1.
கிருஷக் பிரஜா கட்சி...................1
தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு..1
சீக்கியர்..........................................1 
மொத்தம்.......................................296

வகுப்புவாரியாக உறுப்பினர்களின் எண்ணிக்கை.
இந்துக்கள்..............................163
முஸ்லிம்கள்................................80
ஒடுக்கப்பட்டோர்.......................31
இந்திய கிருஸ்தவர்கள்................6
பழங்குடியினர்................................6
சீக்கியர்............................................4
ஆங்கிலோ இந்தியர்.......................3
பாரசீகர்.............................................3

13-5-2019.

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...