Sunday, May 12, 2019

பாஞ்சாலி சபதம்

Image may contain: one or more people and outdoorவிதி! விதி! விதி! மகனே! - இனி
வேறெது சொல்லுவன் அட மகனே!
கதியுறும் காலனன்றோ - இந்தக்
கயமகனென நினைச் சார்ந்து விட்டான்!
கொதியுறும் உளம் வேண்டா - நின்றன்
கொள்கையின்படி அவர்தமை அழைப்பேன்
வதியுறு மனை செல்வாய்! - என்று
வழியும் கண்ணீரொடு விடையளித்தான்....

- மகாகவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...