Sunday, December 15, 2019

சாசனம்’ முதல் இதழை அனுப்பியிருந்தார். இந்த இதழ்

நண்பர் புதுஎழுத்து மனோண்மனி ‘சாசனம்’ முதல் இதழை அனுப்பியிருந்தார். இந்த இதழ் சமீபத்தில் வெளியிடப்பட்டது. டாக்டர் கே. ஏ. மனோகரனை ஆசிரியராக கொண்டு நல்ல கட்டமைப்போடு தொல்லியல் அகழ்வாராய்ச்சி குறித்தான அறியப்படாத செய்திகள் அடங்கிய பல அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார். தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இது புதுமையான நல்வரவு ஆகும். வாழ்த்துக்கள்.
தமிழர்கள் அனைவரும் இதை பெற்று வாசிப்பது கடமையாகும். இந்த சாசனம் முயற்சி வெற்றிப் பெற்று பல்லாண்டு இந்த பணித் தொடர் வாழ்த்துகிறேன். தமிழக வரலாற்றுக்கு இது ஒரு சீதனமாக வந்துள்ளது. இந்த இதழ் தயாரிக்கும் பணியில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழகம் நன்றிக் கடன் பட்டுள்ளது. 

- கே. எஸ். இராதாகிருஷ்ணன்
15.12.2019

#சாசனம்
#ksrposts
#ksrpostings


No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...