அரசியல் மற்றும் இலக்கியம் சார்ந்த நண்பர்களுக்கு
“சேது கால்வாய்” என்ற எனது நூலை மூன்றாவது பதிப்பாகப் புத்தகா டிஜிட்டல் பதிப்பகம் மிகச் சிறந்த முறையில் அட்டை வடிவமைப்புடன் நேற்று வெளியிட்டுள்ளது.
இதன் முதல் பதிப்பை 2003 காலகட்டங்களில் பாரதி புத்தகலாயம் வெளியிட்டது. பிறகு விகடன் பிரசுரம் 2008 இல் அந்நூலை இரண்டாவது பதிப்பாக வெளியிட்டது. இப்போது 2024ல் மூன்றாவது பதிப்பாக இந்த நூலை மீண்டும் மிக சிறப்பாகப் புத்தகா பதிப்பகம் உற்சாகமாக வெளியிட்டிருக்கிறது!
#சேதுக்கால்வாய்
#sethucanel
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
3-8-2024

No comments:
Post a Comment