என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு
வானம் பார்த்த கந்தக மண்
The beauty of village.
The beauty Of nature
Love of everything village
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
9-8-2024.
(படம் - விளாத்திகுளம், புதூர்)
தள்ளாத வயதில் குனிஞ்சு வளைஞ்சு, கூர்ந்து பார்த்து, இடுப்பு கடுத்து, காடு கரையா அலைஞ்சு அங்க ஒரு முத்து, இங்க ஒரு முத்தா பொறுக்க நாள் பூரா ஆயிருது. பேப்ப முத்து வீட்டுக்கு கொண்டு வந்து காயப்போட்டு கடையில கொண்டு போட்டால் வியாபாரி 1 கிலோவ 3/4 கிலோவாக எடை போடு தாரு. கோவில்பட்டி, சாத்தூருல கிலோ 90ரூபாய் விலை போகுது. ஆனால் புதூருல கிலோ 80ரூபாய்க்கு கேக்காக….
Muscat Ssavraja

No comments:
Post a Comment