Wednesday, September 4, 2024

அமெரிக்கா சென்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு...

 அமெரிக்கா சென்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு... 



ஸ்டாலின்  இரண்டரை வாரங்கள் அமெரிக்காவில் இருப்பார். பல்வேறு முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். 


அதிர்ந்த அமெரிக்கா...🗽


அரண்ட ஜோ பைடன்...


சரி, வரவேற்பு கொடுத்தது யாரு? அமெரிக்க அரசா?


இங்கிருந்து அழைத்து சென்ற உறுப்பினர்களும்,  கோட்டு சூட்டு போட்டு இருக்கிற அங்கு உள்ள ஊபீகளும் இணைந்து வரவேற்பு கொடுத்தார்கள்...


உண்மையிலேயே  இது வரை  வெளிநாட்டுக்கு  மூன்று சென்ற முதல்வர்-முதலீட்டாளர்களை சந்திப்பில் 

நடந்த விளைவுகள் குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும்.


எதிர்கட்சியாக திமுக இருந்த போது இதே ஸ்டாலினை 2012 ஆகஸ்ட்டில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் (London) நான் அழைத்து சென்று பேச வைத்தேன்.

இதை இன்று ஸ்டாலின் மற்ற திமுகவினர் வசதியாக நினைவில் இருக்காது.

No comments:

Post a Comment

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது இன்று

———————————————————-  இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து. இதில்   தமிழர்கள்    அதிகம்   வாழும்பகுதி யாழ்ப்பாணம்   இங்கு   6. எம்பிக்கள்,...