Monday, November 11, 2024

#எம்பியின்பிழை தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் எம்பி ஒருவர் தமிழக மீனவர்கள் சிக்கல் குறித்து இலங்கை அரசின் அதிபர் அநூராவிடம்,

 #எம்பியின்பிழை தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் எம்பி ஒருவர் தமிழக மீனவர்கள் சிக்கல் குறித்து இலங்கை  அரசின் அதிபர் அநூராவிடம், நேரடியாகக் கோரிக்கை  கடிதம் மூலமாக வைக்கிறார். இந்திய நாடாளுமன்றப் உறுப்பினர் இது ஒரு வெளி நாட்டு உறவு விவகாரம் என்று கூட தெரியாமல் நேரடியாக மனு போடுகிறார்.என்ன விதமான பக்குவமற்ற தன்மையிது!

உண்மையில்  வெளி உறவு விடயங்களில்,  மாநில முதலமைச்சர், மத்திய - மாநில அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்,  சட்ட மன்ற உறுப்பினர்

இந்திய நாட்டின் பிரதமருக்கோ அல்லது அயலுறவு விவகார அமைச்சருக்கோ கவனத்திற்க்கு பிரச்சனை எடுத்து சொல்லி இலங்கை அரசின் கவனத்திற்க்கு கொண்டு போய் பேசி தீர்க்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாக வெளிநாட்டு அதிபருக்கு தனது உத்தியோக பூர்வமாக கடிதம் எழுதவது முறையும் மரபும் அல்ல.அதில் ஒரு நாட்டு அதிபரை Dear Brother எனவு அழைக்கிறார் …

கொடுமை. No, His Excellency என எழுத வில்லை. Salutation எப்படி என்று பாருங்கள்.



அந்த அடிப்படை இல்லாமல் மயிலாடுதுறை பெண் எம்பி 

@AdvtSudha

 கடிதம் எழுதி உள்ளார்  என்றால் இந்த அபத்தத்தை என்ன சொல்ல!


இவர்கள் எல்லாம் எந்த அனுபவமும் அற்று நாடாளுமன்றத்தில் இடம் பெற்று விடுகிறார்கள் என்ன செய்ய? அசட்டு ஆர்வக்கோளாறா? 

தமிழ்நாட்டில்  இப்படியான எம்பிக்களைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்!

@ThanthiTV

@PTTVOnlineNews

@PTI_News

@News18TamilNadu

@timesofindia

@dinamalarweb

@CMOTamilnadu

@mkstalin

 @INCIndia

 @DrSJaishankar

@annamalai_k

@VanathiBJP

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...