Wednesday, November 13, 2024

சார்ல்ஸ் டி கால் அல்ஜிரியாவிற்கு

 சார்ல்ஸ் டி கால் அல்ஜிரியாவிற்கு சுதந்திரம் வழங்க தீர்மானித்த பிறகு நிறைய எதிர்ப்பு இருந்தது பிரான்ஸ் நாட்டில். சுதந்திரம் வழங்கிய பிறகு அவரை கொன்று விட முயற்சிகள் நடந்தன. அதை மனதில் கொண்டு பிரடெரிக் போரிஸித் ஒரு அற்புதமான புதினத்தை எழுதினார், "தி டே ஆப் தி ஜாக்கால்" என்று. திரைப்படம் ஆகவும் வந்தது. எட்வர்ட் பாக்ஸ் என்ற பிரிட்டிஷ் நடிகர் தான் கொலையாளியாக நடித்தார். யூடுபில் அகப்பட்டால் பார்க்கவும். அருமையான படம்.



No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்