Wednesday, November 13, 2024

•காந்திஜியின் மதுரை பிரவேசம்•

 •காந்திஜியின் மதுரை பிரவேசம்•


02/02/1946 அன்று மதுரை மாநகருக்கு 4 வது முறையாக வருகை தந்த காந்திஜி அவர்கள் அங்கே சிவகங்கை ராஜ மாளிகையில் விருந்தினராகத் தங்கினார். பின்னர் அங்கிருந்து வழிபாட்டிற்காக மீனாக்ஷியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஆல்பர்ட் விக்டர்ஸ் பாலத்தைக் கடக்கும் போது எடுத்த புகைப்படம் இது. காந்திஜி பின்னால் அமர்ந்திருக்க, காரை N.M.R. கிருஷ்ண மூர்த்தி ஓட்டுகிறார்.  இந்த புகைப்படம் இன்றும் சிவகங்கை கௌரிவிலாஸத்தில் உள்ளது. 


Picture courtesy: Sivaganga samasthanam



No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்