எத்தனையோ வியாசர்கள்
எத்தனையோ பாரதங்கள்
எத்தனையோ அர்ச்சுனர்கள்
எத்தனையோ திரௌபதிகள்
எத்தனையோ கற்பனைகள்
எத்தனையோ அற்புதங்கள்.
ஒவ்வொரு கடலிலும்
ஓராயிரம் மீன்கள்.
ஒவ்வொர் மனசிலும்
ஓராயிரம் காதல்........
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment