#விவாதங்கள் ஒரு புள்ளியில் நின்று அலசுவதல்ல, அப்புள்ளிக்குப் பின்னும் முன்னும் போய் வரவேண்டும். அது படிமங்களின் நிலை நீட்சி அறிதலாலும் தேடலாலும் எழவேண்டும்.எப்போதும் கருத்தாளுமையுள்ள விவாதங்களை வரவேற்கின்றேன்.
அறிவார்ந்து ,ஆரோக்கியமாகஇருந்தால் நல்லது . வெட்டிபேச்சா இருக்கக்
கூடாது. மெய் பொருள் அறிய வேண்டியதான் முக்கியம்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
5-11-2018
#KSRadhakrishnanpostings
#KSRpostings
#விவாதங்கள்
No comments:
Post a Comment