Monday, November 19, 2018

கஜா புயல் - இதுதான் வெள்ளந்தி விவசாயிகளின் பண்பாடு

கஜா புயல் - இதுதான் வெள்ளந்தி விவசாயிகளின் பண்பாடு.*
----------
கஜா புயல் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு திருச்சி மாணவ, மாணவியர்கள் நிவராணப் பொருட்களை அனுப்பிய வண்டி திரும்பும் போது, நன்றி பாராட்டும் விதமாக அந்த வண்டியை காலியாக அனுப்பாமல் இளநீர்களை ஏற்றி அனுப்பியுள்ளனர். எவ்வளவு தான் வேதனையில் இருந்தாலும், நன்றி பாராட்டுவது விவசாயியின் குணம்.
விவசாயி நன்றியும் பாராட்டுவான். கொடுமையாளர்களிடம் தன்னுடைய அபிரிதமான போர்க்குணத்தையும் காட்டுவான். வெள்ளந்தி தனத்திலும் விவசாயியை யாரும் ஏமாற்ற முடியாது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
19-11-2018

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh