சிறு வயதில் என்ன பக்குவப்பட்ட பொறுப்பு ...
சகோதர பாசம்...
சோர்வற்ற கடமை.
கவிஞரின் வரிகளில்....
கடந்த 47 ஆண்டுகளாக கேட்கும் இனிமையான பாடல்.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment