Friday, September 20, 2019

பெரும்பான்மையோர் ஒரு தவறை சரி என்று சொன்னாலோ, பிழையான ஒருவரை நல்லவர் என்று கொண்டாடினாலோ ஏற்றுக் கொள்ள முடியாது.

பெரும்பான்மையோர் ஒரு தவறை சரி என்று சொன்னாலோ, பிழையான ஒருவரை நல்லவர் என்று கொண்டாடினாலோ ஏற்றுக் கொள்ள முடியாது.தேர்தலில் மக்கள் வாக்களித்துவிட்டார்கள் என்று தவறான மனிதர்களை அங்கீகரிக்க முடியாது. இந்த தவறான நிலைவெளிச்சத்திற்கு வரவேண்டும். இது கூடாது.இந்த யதார்த்தத்தை அனைவரும் இதயச்சுத்தியோடு புரிந்து கொள்ள வேண்டும். பண்டித நேரு தன்னுடைய பேச்சில் ஆங்கிலத்தில் இதை குறித்து கூறியது. 

"With all my admiration and love for democracy, I am not prepared to accept the statement that the largest number of people are always right."__ Jawaharlal Nehru.

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-09-2019.


No comments:

Post a Comment

#*Salman Rushdie* , #*Knife*

#*Salman Rushdie* , #*Knife*  ———————————— Milan's words in "Knife" resonate deeply: "'Dad,' he said, 'there ...