Monday, October 2, 2023

இதுவும் நல்ல வேடிக்கை அரசியல்தான்…

*சிறந்த மனிதர்களிடம் அழகியல் உணர்ச்சி, இடர்கோளைச் சந்திப்பதற்கான துணிச்சல், எப்போதும் உண்மையைச் சொல்வதற்கான நேர்மை, தியாகம் செய்வதற்கான ஆற்றல் போன்ற பண்புகள் இருக்கும். துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய நற்குணங்களே அவர்களைப் பலவீனர்களாக்கும். அவர்கள் அதிகமாகக் காயப்படுவார்கள், சில சமயங்களில் அழிவார்கள்*. 

- *ஹெமிங்வே*
•••••••••••••••••••

இதுவும்  நல்ல வேடிக்கை அரசியல்தான்…

இன்னும் அதிகமாக, நீண்ட காலமாக
ஈழம்Teso, ஜெயல்லிதா வழக்கு, கலைஞர் நள்ளிரவு கைது, மனித உரிமை கமிஷன், ஐநா மன்றம், முதல்வர் ஸ்டாலின் பழைய வேளச்சேரி வீட்டில் நள்ளிரவு கைது, கனிமொழி என பல விடயங்களில உழைப்பை திமுகவுக்கு தந்தவர்களுக்கு நிலை என்ன..? வாழ்க இந்த பரிவாரம்….



#கேஎஸ்ஆர்போஸட்
2-10-2023.
*உத்தமர் காந்தி, நேர்மையாளர் சாஸ்திரி பிறந்த நாள்*

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்