Wednesday, December 20, 2023

*கடந்த 1923 இல் , 100 ஆண்டுகளுக்கு முன்னும் இன்றைய திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் வரலாறு காணாத தொடர் கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் கொடும்பாதிப்புக்கு அன்றைய நெல்லை மாவட்டம் உள்ளாகியது.. பின் 1871 , 1972 இல் இது போலவே ஏற்பட்டது*. History repeats itself!

*கடந்த 1923 இல் , 100 ஆண்டுகளுக்கு முன்னும் இன்றைய திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் வரலாறு காணாத தொடர் கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் கொடும்பாதிப்புக்கு அன்றைய நெல்லை மாவட்டம் உள்ளாகியது.. பின் 1871 , 1992 இல் இது போலவே ஏற்பட்டது*.
History repeats itself!

100 years ago, #SouthTNRains overwhelmed #Thamirabarani river causing excessive flooding and cutting off #Srivaikuntam railway station.

Pic: A Hundred Years Ago, @the_hindu 

#TamilNaduRains #TirunelveliRains #Tirunelvelifloods #TuticorinFloods @ChennaiRains @TnfloodsInfo 
@tirunelveli #srivaikuntam 

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
20-12-2023.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...