Monday, August 12, 2024

நம்மகூட படித்த பெண்களை..

 நம்மகூட படித்த பெண்களை.. அந்த வயதில் சொன்னது போலதானய்யா எப்பவும் சொல்ல வரும்.. யதார்த்தமா "அந்த புள்ள சொன்னுச்சு" என்று என்னோட கிளாஸ்மெட் ஒருத்தியைக் குறித்து சொல்லிக்கொண்டிருந்தேன்..

அந்தம்மா பேரன் பேத்தி எடுத்திருச்சி.. உனக்கு இன்னும் அது புள்ளையா? அப்படீன்றாங்க நண்பர்கள்.

இதுக்கு பயந்து நானும் பள்ளித் தோழியை 'அந்தம்மா' என்றா சொல்ல முடியும்.. எப்படியெல்லாம் கொழப்பத்த கொண்டு வருது இந்த வாழ்க்க.. 

என்ன சொல்ல…

அதில்  முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதிகள், IAS, IPS Rtd என முக்கிய பிரமுகரகளும் உண்டு…

#ksrpost

16-7-2024.


No comments:

Post a Comment

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்!

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்! அந்த மாவட்டத்தின் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் அதற்கா...