Monday, August 12, 2024

#TheDMKYears: #Ascent_Descent_Survival.

 #TheDMKYears: #Ascent_Descent_Survival.

———————————————————-
My close friend and former UN diplomat, R. Kannan, has authored a highly informative book titled The DMK Years: Ascent, Descent, Survival. Published by Penguin / Viking, this book offers deep insights into the Dravidian movement, tracing its origins from Periyar and Anna to contemporary personalities. Kannan sent me a copy today, and I found it to be a comprehensive study of the DMK party and Tamil Nadu politics from the 1940s onwards. The book is set to be released later this month and has already garnered excellent reviews in major dailies. I read some reviews last week in Scroll and Mint, both of which were very positive. My compliments to Kannan for his exceptional work!
அன்புக்குரிய நண்பர் ஐநாவில் பணிபுரிந்த உயர் அதிகாரி திரு ஆர் கண்ணன் அவர்கள் திமுகவின் தொடக்க கால வரலாறுகள் தொடர் நிகழ்வுகள் குறித்த தனது பார்வைகளை விரிவான முறையில் எழுதியுள்ள ஆங்கில நூல் பெங்குவின் பதிப்பகத்தாரால் விரைவில் வெளியிடப்படட இருக்கிறது.
அண்ணா காலத்தில் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகள் திராவிட இயக்கத்தின் பெரியார்- அண்ணா வழி நடத்திச் சென்றது அதன் தொடர்ச்சியான வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த இந்த “டி எம் கே இயர்ஸ் “எனும் ஆங்கில நூல் மிக சிறப்பான முறையில் நுட்பமான ஆய்வு பூர்வமான வகையில் எழுதப்பட்டிருக்கிறது.
இன்னூல் இன்னும் வெளியிடப்பட
வில்லை என்றாலும் இன்னூல் குறித்த விமர்சன பார்வைகளைப் பல ஆய்வாளர்கள் பல ஆங்கிலப் பத்திரிகைகளில் (மதிப்புரை) எழுதியிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 748 பக்கங்கள் கொண்ட இந்த நூலை இன்று காலையில் அன்பு நண்பர் திரு கண்ணன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்அவருக்கு மிக்க நன்றி!
பாராட்டுக்கள்!! வாழ்த்துக்கள்!!!
May be an image of 1 person, studying and text
All reac

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...