Wednesday, September 4, 2024

சிலர் ஆசைக்கும் தேவைக்கும்


 சிலர் ஆசைக்கும் தேவைக்கும்

வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்- ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார் 


சில அவமானங்களால் தனிமையில் நீ கற்கும் பாடங்களே வாழ்க்கையில் உயர்ந்திட நல்ல வழிவகுக்கும்.


கீழே விழுவதை அவமானமாக எண்ணாதீர்கள். அப்போதுதான் உங்களை தூக்கி விடுபவர் யார், தூரம் நின்று ஏளனப்படுத்துபவர் யார் என்று தெரியும்.


பேசி சாதிப்பதை விட அமைதியாய் இருந்து சாதியுங்கள். உங்கள் அமைதி யாரையும் உங்கள் அருகில் வர

பயமுறுத்தும்.


வலிகளை தாங்கும் பொறுமையும் அதை கடந்து செல்ல சிறு புன்னகையும் இருந்தாலே போதும் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்