செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் 1.34 கோடி டிபாசிட் செய்ததற்கான Prima facie evidence இருக்கிறது-ஜாமீன் உத்தரவில் உச்ச நீதிமன்றம்
நீங்களே குற்றம் சாட்டியவரை; மாடல்ஸ் நாளைக்கு பாதபூஜை செஞ்சி பூரணகும்ப மரியாதை கொடுத்து அமைச்சர் ஆக கூப்பிடுங்க அந்த மா பெரும் தியாகியை…
••••
நல்லதை தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்
கெட்டதை கூட்டத்தோடு செய்பவன் கொண்டாடப்படுகிறான்.
-- நீதிபதி திரு ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள்
@actorvijay
@tvkvijayhq
No comments:
Post a Comment