Monday, November 11, 2024

செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் 1.34 கோடி டிபாசிட் செய்ததற்கான Prima facie evidence இருக்கிறது-ஜாமீன் உத்தரவில் உச்ச நீதிமன்றம்

 செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் 1.34 கோடி டிபாசிட் செய்ததற்கான Prima facie evidence இருக்கிறது-ஜாமீன் உத்தரவில் உச்ச நீதிமன்றம்


 நீங்களே குற்றம் சாட்டியவரை; மாடல்ஸ் நாளைக்கு பாதபூஜை செஞ்சி பூரணகும்ப மரியாதை கொடுத்து  அமைச்சர் ஆக கூப்பிடுங்க அந்த மா பெரும் தியாகியை…

••••

நல்லதை தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்


கெட்டதை கூட்டத்தோடு செய்பவன் கொண்டாடப்படுகிறான்.


-- நீதிபதி திரு ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள்


@actorvijay

 

@tvkvijayhq

No comments:

Post a Comment

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது இன்று

———————————————————-  இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து. இதில்   தமிழர்கள்    அதிகம்   வாழும்பகுதி யாழ்ப்பாணம்   இங்கு   6. எம்பிக்கள்,...