Friday, November 29, 2024

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்/எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி/அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயினார்

 மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்/எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி/அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயினார்-

#குமரகுருபரர். இத்தனை அனுபவங்களும் குறிப்பாக அவமதிப்பு உட்பட குமரகுருபருக்கு ஏற்பட்டிருக்குமோ? அங்ஙனமாயின் இது தன் அனுபவப் பாடலே. இதுவே எமது பால பாடம்.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...