Thursday, September 29, 2022
*காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் தேர்தல்!*
Wednesday, September 28, 2022
*அண்ணா ஈழத்தமிழர் சிக்கல்*
*இந்த தேர்தலுக்கும் ஓட்டு காசுக்கு விற்பனை. வாழ்க தமிழகம்… இதையும் மெச்ச வேண்டும்*
Tuesday, September 27, 2022
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 1986 -இல் என்.டி.ஆர்.ராமாராவ் முன்முயற்சியால் ஒரு மருத்துவப் பல்கலைக்கழகம் ‘யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ்’
என்ற பெயரில் உருவாக்கப்பட்டது*. அவருடைய மறைவுக்குப் பிறகு அந்த பல்கலைக்கழகத்தின் பெயர் ‘டாக்டர் என்.டி.ஆர். யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்ச் சயின்சஸ்’ என்று மாற்றப்பட்டது.
Monday, September 26, 2022
*வேலுப்பிள்ளை பிரபாகரன்* *தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்* | *எனது நட்பு*-*பகுதி-6, Part-6* |
*Adol
Sunday, September 25, 2022
*Rare pictures*August 9, 1958: President Dr Rajendra Prasad visiting Brihadisvara temple,
Saturday, September 24, 2022
*உதவாத பல பாடல் உணராதார் மேற்பாடி ஓய்ந்தனையே பாழும் மனமே! - கவிஞர் கண்ணதாசன்*
*கோவில்பட்டியில் உயிர் நீத்த தியாகியின் நினைவு வீரக்கல்கல்லின் நிலை....?*
Thursday, September 22, 2022
*ஏதென்ஸ்-கிரக்கம்-Athens-Greece* ஜனநாயகம்- Democracy
Wednesday, September 21, 2022
Some people…..
Today @ MGR’s Sathiya Studio…
Sathya Studios (formerly Neptune Studios) was an Indian film studio based in Chennai, Tamil Nadu. It was one of the oldest film studios and was formerly known as "Neptune Studio". The studio was bought by former Indian actor and former Chief Minister of Tamil Nadu M. G. Ramachandranand renamed as Sathya Studios.
Edas Lalitha Cinetone and National Theaters Limited
Edit
Originally started by C. V. Raman when he leased from Nawab of Arcot, a large tract of land of 25-odd acres with some superstructures in Adayar with Greenways road on the north and the Adayar River on the south bordering the Broody Castle. The monthly rental was Rs. 150 and was intended as a studio floor for "Lalitha Cinetone". But the production company did not produce any movies due to financial troubles and the premises was later transferred to and transferred the studio to C. V. Raman's newly floated company "National Theaters Limited" with Kasi Chettiar and R. Prakash as partners. The first film to come out of the studio was silent film `Vishnu Leela' in 1932 directed by R. Prakash. Later NTL too would plunge into problems and C. V. Raman would launch another production company "Meenakshi Cinetone" to which the studio premises was part of.
as Meenakshi CinetoneEdit
Meenakshi Cinetone was founded by C. V. Raman with noted Indian businessman and philanthropist AL. RM. Alagappa Chettiar as in the 1930s of the silent movie era the place was bought by noted film maker K. Subrahmanyam who set up Neptune Studios. His other venture Motion Picture Producers Combine. (a.k.a. MPCC) would become Gemini Studios under S. S. Vasan. In 1934, the studio released the Tamil talkie movie "Pavalakodi" marking the debuts of M. K. Thyagaraja Bhagavathar, the first superstar of South India, and its director lawyer-turned-filmmaker, K. Subramaniamand the star-actress, S.D. Subbulakshmi.
Under Jupiter PicturesEdit
The movie was renamed to "Neptune Studios" and in the mid-1950s the Coimbatore-based Jupiter Picturesleased the studio and relocated their base to Chennai after the lease of Central Studios were over and its owners ceased movie production.
As Sathya Studios
EditNeptune Studios was later acquired by the family of M. G. Ramachandranwho renamed it Sathya Studios Private Limited. Now a college for Women in the name of Dr. MGR Janaki College of Arts and Science for Women functions there.
அழிவின் பாதையில் உலகம்! ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்திருக்கிறார்.
ஆபத்தான நிலையில் உலகம் இருப்பதாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்திருக்கிறார்.
அதற்கு அவர் கூறும் காரணங்களில் ஒன்று, உலகம் புவி அரசியலை மையமாகக் கொண்டு பிரிந்திருக்கின்றன என்பது. புவி அரசியலை மையமாக வைத்து ஜி- 20 நாடுகளிடம் பல நாடுகள் சிக்கியுள்ளன. இதனால் உலக அளவில் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியவில்லை. உலகின் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண முடியவில்லை. எல்லா நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை. எதற்காகவும் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. சர்வதேச ஒத்துழைப்பு என்பது இல்லாமல் போய்விட்டது.
இதனால் சர்வதேச சட்டம், ஜனநாயக அமைப்புகளின் மீதான நம்பிக்கைகள், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் செயல்பாடுகள் எல்லாம் காணாமல் போய்விட்டன.
இரண்டாவதாக, உக்ரைன் மீதான ரஷ்யப் போர். இது பெரிய சேதத்தை மட்டுமல்ல, பெருமளவிற்கான மனித உரிமைகள் மீறலையும் ஏற்படுத்தியிருக்கிறது. போர் நடந்து கொண்டிருக்கும்போதே ஐ.நா.தலையிட்டது. துருக்கியின் உதவியுடன் ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. உக்ரைன் நாட்டுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் கருங்கடல் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டன. எனினும் உலகம் முரண்பட்டுக் கிடப்பதால் இது தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு இதுவரை வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
மூன்றாவதாக, சமூக வலைதளங்களால் உலக அளவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வர்த்தகரீதியில் சமூக வலைதளங்கள் செயல்படுகின்றன. வெறுப்பு, கோபம் ஆகியவற்றை ஏற்படுத்தும் கருத்துகள் பரப்பப்படுகின்றன. சமூகத்தில் அவை தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
தனிநபர் குறித்த குறிப்பாக பெண்கள் குறித்த தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சமூகத்தில் அமைதியின்மையை மட்டும் இது ஏற்படுத்துவதில்லை. உலகம் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்வதற்கு மாறாக, தேவையில்லாத கவனச் சிதறல்களில் திசைமாறி அழிவை நோக்கிப் போகிறது.
சரியான. நேர்மையான, ஜனநாயகத்தைப் பாதுகாக்கிற மாதிரியான கருத்துகளை வெளியிடுவதற்கு சமூக வலைதளங்கள் பெரும் தடையாக இருக்கின்றன.
நான்காவதாக, சுற்றுச்சூழல் பாதிப்பு உலகை அழிவின் பாதைக்கு இட்டுச் செல்கிறது. பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. உலகின் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடுவது ஜி-20 நாடுகள்தாம். ஆனால் அவை அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
இதனால் அதிகம் பாதிக்கப்படுவது வளரும் நாடுகள்தாம். பருவநிலை மாற்றப் பிரச்னைக்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். உலக அளவில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆனால் தற்போது உள்ள நாடுகளுக்கிடையிலான எதிர்ப்பு, போட்டி ஆகிய சூழ்நிலைகளில் இது சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
UN Human Rights Council 51st Session Agenda Item 2 Draft Resolution 20.09.22
UN Human Rights Council 51st Session
Agenda Item 2
Draft Resolution 20.09.22
Promoting reconciliation, accountability and human rights in Sri Lanka
The Human Rights Council,
PP1 Guided by the purposes and principles of the Charter of the United Nations, reaffirming the Universal Declaration of Human Rights, and recalling the International Covenants on Human Rights and other relevant instruments,(46/1 PP1)
PP1 bis Recalling General Assembly resolution 60/251 of 15 March 2006 and Human Rights Council resolution 5/1 of 18 June 2007,
PP2 Recalling Human Rights Council resolutions 19/2 of 22 March 2012, 22/1 of 21 March 2013, 25/1 of 27 March 2014, 30/1 of 1 October 2015, 34/1 of 23 March 2017, 40/1 of 21 March 2019 and 46/1 of 23 March 2021 on promoting reconciliation, accountability and human rights in Sri Lanka, (46/1 PP2 updated)
PP3 Recalling also that, in its resolution S-11/1 of 27 May 2009, the Human Rights Council welcomed the resolve of Sri Lanka to begin a broader dialogue with all parties in order to seek a political settlement and to bring about lasting peace and development in Sri Lanka based on consensus among and respect for the rights of those from all ethnic and religious groups, and endorsed the joint communiqué of 26 May 2009 of the President of Sri Lanka and the Secretary-General, in which the Secretary-General, inter alia, underlined the importance of an accountability process for addressing violations of international humanitarian law and human rights law, (46/1 PP3)
PP4 Reaffirming its commitment to the sovereignty, independence, unity and territorial integrity of Sri Lanka, (46/1 PP4)
PP5 Reaffirming also that it is the primary responsibility of each State to respect human rights and to ensure the full enjoyment of all human rights and fundamental freedoms by its entire population, (46/1 PP5)
PP6 Recognising the severe economic crisis which deteriorated in Sri Lanka since late 2021, exacerbated by the COVID-19 pandemic, and the profound impact that this has had on the people of Sri Lanka, including women-led households, (NEW)
PP7 Underscoring the importance of addressing underlying governance factors and root causes which have contributed to this crisis including deepening militarization, lack of accountability in governance and impunity for serious human rights violations and abuses, which remains a central obstacle to the rule of law, reconciliation and Sri Lanka’s sustainable peace and development, (NEW, based on OHCHR report A/HRC/51/5 Paras 14 and 67)
PP8 Recognising the recent efforts of the Government of Sri Lanka to address the ongoing economic crisis, and welcoming the staff-level agreement reached between the Government of Sri Lanka and the International Monetary Fund, (NEW)
PP9 Recognizing that the promotion and protection of human rights and the prevention of and fight against corruption are mutually reinforcing, that corruption can have a serious negative impact on the enjoyment of human rights, and that the poor and those in marginalized and vulnerable situations, including women and girls, are at particular risk of suffering from the adverse impact of corruption on the enjoyment of human rights, (NEW -based on HRC resolutions 47/7 pp9, pp10 and 23/9 OP2)
PP10 Emphasising that peaceful protests can make a positive contribution to the development, strengthening and effectiveness of democratic systems and to democratic processes, including elections and referendums, as well as to the rule of law and
stressing the importance of the full respect for the freedom to seek, receive and impart information, including the fundamental importance of access to information, and for democratic participation, transparency and accountability, and of combating corruption, (NEW from HRC res 50/12 and HRC 44/12 PP18)
PP12 Noting the declaration of four States of Emergency in Sri Lanka since August 2021 and stressing the obligation to comply with Article 4 of the International Covenant on Civil and Political Rights, including in the context of declarations of states of emergency;
PP13 Acknowledging the Government’s stated commitment to constitutional reforms while stressing the importance of the independence of key commissions and institutions including the Human Rights Commission of Sri Lanka, the Election Commission, the National Police Commission, the Judicial Service Commission, the Commission to Investigate Allegations of Bribery or Corruption and the judiciary, (NEW)
PP14 Calling upon the Government of Sri Lanka to fulfil its commitments on the devolution of political authority, which is integral to reconciliation and the full enjoyment of human rights by all members of its population, and encouraging the Government to respect local governance, including through the holding of elections for provincial councils, and to ensure that all provincial councils, including the northern and eastern provincial councils, are able to operate effectively, in accordance with the thirteenth amendment to the Constitution of Sri Lanka, (46/1 PP8)
PP15 Reaffirming that all individuals in Sri Lanka are entitled to the full enjoyment of their human rights without distinction of any kind such as religion, belief or ethnic origin, and the importance of a peaceful and unified land to the enjoyment of human rights, (46/1 PP9)
PP16 Acknowledging the progress made by the Government of Sri Lanka in rebuilding infrastructure, demining, land return, facilitating the voluntary resettlement of internally displaced persons and improving livelihoods, and encouraging further efforts in these areas, (46/1 PP10)
PP17 Welcoming the continued commitment of the Government of Sri Lanka to remain engaged with the United Nations and its agencies, including human rights mandates and mechanisms, in capacity-building and technical assistance, and to achieve sustainable peace, (46/1 PP10)
PP18 Reaffirming its unequivocal condemnation of all acts, methods and practices of terrorism, including those committed in Sri Lanka in April 2019 that led to a large number of injuries and deaths, and reaffirming also that all measures taken to combat terrorism must comply fully with States’ obligations under international law, in particular international human rights law, and, as applicable, international refugee law and international humanitarian law, (46/1 PP11)
PP20 Emphasizing the importance of a comprehensive approach to dealing with the past, incorporating judicial and non-judicial measures, to ensure accountability, to serve justice, to provide remedies to victims, to avoid the recurrence of violations of human rights and to promote healing and reconciliation, (46/1 PP12)
PP21 Recognizing that mechanisms to redress past abuses and violations work best when they are independent, impartial and transparent, and use consultative and participatory methods that include the views of all relevant stakeholders, including, but not limited to, victims, women, youth, representatives of various religions, ethnicities and geographic locations, as well as people from marginalized groups, (46/1 PP13)
PP22 Recalling the responsibility of States to comply with their relevant obligations under human rights law and international humanitarian law, including, where applicable, to prosecute those responsible for gross violations of human rights law or serious violations of international humanitarian law, (46/1 PP14)
PP23 Noting with appreciation the work of the Office of the United Nations High Commissioner for Human Rights towards the promotion and protection of human rights and truth, justice, reconciliation and accountability in Sri Lanka, (46/1 PP15)
1. Welcomes the oral update presented by the United Nations High Commissioner for Human Rights to the Human Rights Council at its forty-ninth session and the report of Office of the United Nations High Commissioner for Human Rights presented to the Council at its fifty-first session; (46/1 OP1)
2. Also welcomes the engagement of the Government of Sri Lanka with the Office of the High Commissioner and the special procedures of the Human Rights Council, encourages the continuation of such engagement and dialogue, and calls upon Sri Lanka to implement the recommendations made by the Office and to give due consideration to the recommendations made by the special procedures; (46/1 OP2slightly revised)
3. Expresses concern at the human rights impacts of the economic crisis, including as result of increased food insecurity, severe shortages in fuel, shortages in essential medicines and reductions in household incomes, while stressing the need to promote and protect the rights of the most marginalized and disadvantaged individuals, including daily wage earners, women, children, older persons, and persons with disabilities; (NEW)
4. Also expresses concern over other human rights developments since April 2022 including violence against and arrests of peaceful protestors, as well as violence against Government supporters, resulting in deaths, injuries, destruction and damage to houses of members of Parliament and stresses the importance of independent investigations into all attacks and for those found responsible to be held to account; (NEW)
5. Stresses the importance of preserving civilian government functions from militarization and of addressing: the independence of the judiciary and key institutions responsible for the promotion and protection of human rights and fundamental freedoms; grievances and demands of Tamil and Muslim populations; prolonged internal displacement; land disputes; surveillance, intimidation and harassment of journalists, civil society activists human rights defenders, families of the disappeared and persons involved in memorialization initiatives; as well as of combating sexual and gender-based violence; (NEW)
6. Also stresses the importance of a comprehensive accountability process for all violations and abuses of human rights committed in Sri Lanka by all parties, including those abuses by the Liberation Tigers of Tamil Eelam; (46/1 OP4)
7. Notes the persistent lack of independent, impartial, and transparent domestic mechanisms, and stresses the importance of ensuring investigations and, as applicable, appropriatepunishments for allegations relating to grave violations of human rights;
8. Recognizes the importance of preserving and analysing evidence relating to violations and abuses of human rights and related crimes in Sri Lanka with a view to advancing accountability, and decides to extend and reinforce the capacity of the Office of the High Commissioner to collect, consolidate, analyse and preserve information and evidence and to develop possible strategies for future accountability processes for gross violations of human rights or serious violations of international humanitarian law in Sri Lanka, to advocate for victims and survivors, and to support relevant judicial and other proceedings, including in Member States, with competent jurisdiction; (46/1 OP6, slightly revised)
OP8bis Takes note of the Sri Lankan Government’s initial outreach to overseas persons of Sri Lankan origin encompassing all communities and generations and encourages the Sri Lankan Government to engage further in a broad-based consultative process with stakeholders from all affected communities and provide remedies to achieve meaningful reconciliation, devolution of political authority, an improved human rights situation, and lasting peace,
OP9 ter Urges the Government of Sri Lanka to foster freedom of religion or belief and pluralism by promoting the ability of all religious communities to manifest their religion, and to contribute openly and on an equal footing to society; (46/1 OP13)
9. Further urges the Government of Sri Lanka to take measures to address marginalization of and discrimination against people from the Muslim community and to ensure Muslims and members of other religions are able to continue to practice their own religious rites including burial rites;
10. Calls upon the Government of Sri Lanka to ensure the prompt, thorough and impartial investigation and, if warranted, prosecution of all alleged crimes relating to human rights violations and serious violations of international humanitarian law, including for longstanding emblematic cases, with the full participation of victims and their representatives; (46/1 OP9 revised)
11. Calls upon the Government of Sri Lanka to address the ongoing economic crisis including by investigating and, where warranted, prosecuting corruption, including by public and former public officials, and stands ready to assist and support independent, impartial, and transparent efforts in this regard;(NEW)
12. Stresses the importance of the effective and independent functioning of the Office on Missing Persons and the Office for Reparations, while noting that the tangible results expected by victims and other stakeholders are yet to be achieved, including resolving the many cases of enforced disappearances so that the families of disappeared persons can know their fate and whereabouts, as well as the importance of the effective and independent functioning of the Human Rights Commission of Sri Lanka; (46/1 OP3 and OP10 –modified)
13. Further calls upon the Government of Sri Lanka to protect civil society actors, including human rights defenders, to investigate any attacks and to ensure a safe and enabling environment in which civil society can operate free from hindrance, surveillance, insecurity and threat of reprisals; (46/1 OP11)
14. Takes note of the introduction of amendments to the Prevention of Terrorism Act in March 2022, that detentions under this legislation continue to occur, and the Government’s expressed intention in this regard to introduce new legislation on combating terrorism, and encourages the Government to engage in consultations with civil society, the Office of the High Commissioner for Human Rights and relevant UN Special Procedure Mandate holders in the preparation of new legislation, in order to ensure that any legislation on combating terrorism complies fully with the State’s international human rights law and international humanitarian law obligations; (46/1 OP12, updated)
16. Notes with appreciation the Government of Sri Lanka’s continued engagement with the special procedures of the Human Rights Council and encourages the Government of Sri Lanka to continue this cooperation , including by responding formally to outstanding requests from them; (46/1 OP14revised)
17. Encourages the Office of the High Commissioner and relevant special procedure mandate holders to provide, in consultation with and with the concurrence of the Government of Sri Lanka, advice and technical assistance on implementing the abovementioned steps; (46/1 OP15)
18. Requests the Office of the High Commissioner to enhance its monitoring and reporting on the situation of human rights in Sri Lanka, including on progress in reconciliation and accountability, and on the human rights impact of the economic crisis and corruption, and to present oral updates to the Human Rights Council at its fifty-third session and fifty-fifths sessions, and a written update at its fifty-fourth session and a comprehensive report that includes further options for advancing accountability at its fifty-seventh session, both to be discussed in the context of an interactive dialogue. (46/1 OP16)
Tuesday, September 20, 2022
Buckingham House
, the building at the core of today's palace was a large townhouse built for the Duke of Buckingham in 1703 on a site that had been in private ownership for at least 150 years. It was acquired by King George III in 1761 as a private residence for Queen Charlotte and became known as The Queen's House. During the 19th century it was enlarged by architects John Nash and Edward Blore, who constructed three wings around a central courtyard. Buckingham Palace became the London residence of the British monarch on the accession of Queen Victoria in 1837*.
The governments of Mexico, Sri Lanka and Syria are guilty of all human rights
violations brought against them in the indictment.” - Judge Eduardo Bertoni*
*பகிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பு*: *ஓராண்டில் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு*
Monday, September 19, 2022
பிரிட்டிஷ் நாடாளுமன்றம் - வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் –இரண்டாம் எலிசபெத் திமுக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட மாநாடு
பிரிட்டிஷ் நாடாளுமன்றம் - வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் –இரண்டாம் எலிசபெத்
திமுக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட மாநாடு ——————————————————-
மறைந்த எலிசபெத் ராணி உடலை பிரிட்டன் நாடாளுமன்ற கட்டட வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் கடந்த நான்கு நாட்களாக மரியாதை செலுத்துவதற்காக வைத்திருக்கின்றனர். இந்தியக் குடியரசுத்தலைவர், அமெரிக்க குடியரசுத்தலைவர் உலக நாட்டுத் தலைவர்கள் எல்லாரும் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பன்னாட்டு தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். ராணுவ மரியாதையுடன் லண்டனில் முக்கிய சாலைகளின் வழியாக இரண்டாம் எலிசபெத் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ராணியின் இறுதிச் சடங்கு மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பிரிட்டன் உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 3.30
இந்தப் படத்தில் உள்ள லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்குநான் மூன்று முறை சென்றுள்ளேன்.
முதலில் இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தைப் பற்றி சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடுகிறேன்.
இந்த அரங்கத்தில் மறைந்த பிரிட்டிஷ் அரசர்கள், ராணிகள்,பிரதமர்கள் உடலை மரியாதை செலுத்துவதற்காகவைப்பார்கள். பிரதமர் வின்ஸ்ட்ன் சர்ச்சில் உடல் வைத்த இடத்தில் பித்தளை தகடால் ‘பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் உடல் வைத்த இடம்’ என்று எழுதப்பட்டுள்ளது.
எலிசபெத் என்று பெயர் பெற்ற ராணி எலிசபெத் -1 (1558 -1603) வரலாற்றுப் புகழ் பெற்ற ஸ்பேனிஷ் ஆர்மடாவைத் தோற்கடித்தவர். தனது 44 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை மேடை ஏற்றியவர்.
மூன்றாம் வில்லியம் (1688-1702) இவர்தான் நாடாளுமன்ற அரசு ஆட்சி அமைப்பைப் பிரிட்டனுக்குக் கொண்டு வந்தவர்.
நான்காம் வில்லியம் (1830 -1837) பிரிட்டானிய பேரரசின் அனைத்துப் பகுதிகளிலும் அடிமைமுறையை முற்றிலும்ஒழித்தவர். இவருடைய காலத்தில் 1832 - இல் மகாசீர்திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஏழாவது எட்வர்ட் (1901 -1910) சல்லாப வாழ்க்கையில் மிதந்தவர். இவர் மீது பல விமர்சனங்கள் உண்டு.
ஐந்தாம் ஜார்ஜ் (1910-1936) அஞ்சல் அட்டை, தபால்துறையை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர். அரச வம்சப் பேரை வின்ஸ்டர் என்று மாற்றியவர்.
ஆறாம் ஜார்ஜ் (1936 -1952) இரண்டாவது உலகப்போரில் ஆரம்பகட்டத்தில் காரணமாக இருந்தவர். உலகமாற்றத்துக்கான புவியரசியல் குறித்துப் பேசியவர்,செரிமோனியல் மோனார்ச் என்று அவரை அழைப்பார்கள்.
இப்படி பல அரசர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருந்த பட்டியல் உண்டு. அவர்கள் மரணம் அடைந்தால் பிரிட்டிஷ்மக்கள் அஞ்சலி செலுத்த அவர்களுடைய உடலைவெஸ்ட்மினிஸ்டர் அரங்கத்தில் வைப்பது வழக்கம். அது ஒரு மரபும் கூட. இதில் என்ன கவனிக்க வேண்டியது என்னவென்றால், பிரிட்டனின் சம்பிரதாயங்கள், மரபுகள்,மன்னராட்சி முறை என்ற பண்டைய நடைமுறைகளை இன்றைக்கும் அங்குள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆங்கிலத்தில் செரிமோனியல், கன்சர்வேட்டிவ் தளங்களை பிரிட்டன் மக்கள் இன்றைக்கும் விரும்புகின்றனர். எனவே எழுதப்பட்ட அரசியல்சாசனம் பிரிட்டனில் இல்லை.அதேபோல இஸ்ரேலுக்கும், நியூஸ்லாண்டுக்கும் கூட அரசியல்சாசன சட்டம் கிடையாது.
பிரிட்டிஷ் ராணியோ அரசரோ, காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களாகக் கருதப்படுகிறார்கள். அப்படி இரண்டாம் எலிசபெத் ராணியை ஏற்றுக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியா, நியூஸ்லாண்ட், ஜமைக்கா கனடா ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
திமுக- முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட மாநாடு
ஒருமுறை தமிழக முதல்வர் தளபதி அவர்களை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன்.
தமிழ் ஈழ ஆதரவு அமைப்பான டெசோ மாநாடு 2012 ஆகஸ்டில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது. அதன்பின் இந்த மாநாட்டின் தீர்மானங்களை நியூயார்க்கின் ஐ.நா.மன்றத்திலும், ஜெனீவா மனித உரிமை ஆணையத்திலும் தலைவர் கலைஞர் கையொப்பமிட்ட கடிதங்களுடன் வழங்கப்பட்டன. இதன் பின்பு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் டெசோ மாநாடு நடந்தது.
அந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மறைந்த தா.பாண்டியன், டி.ராஜா, பாமக தலைவர் ஜி.கே.மணி, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் போன்றவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
முதல்நாள் மாநாட்டில் முதல்வர் தளபதி மு.கஸ்டாலின் உரையாற்றிவிட்டுச் சென்றார். இரண்டு நாட்களும் மாநாட்டில் கலந்து கொண்டு வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற வளாகத்தில் நான் டெசோ மாநாட்டில் திமுக சார்பில் உரையாற்றியதும் உண்டு.
----------------------
https://www.bbc.com/news/uk-62875864
https://twitter.com/ksradhakrish/status/1571831843439398913?s=46&t=03neF5aP6jvRniWGWLZH9A
https://twitter.com/ksradhakrish/status/1571834502867226625?s=46&t=03neF5aP6jvRniWGWLZH9A
https://twitter.com/ksradhakrish/status/1571836761621528577?s=46&t=03neF5aP6jvRniWGWLZH9A
https://twitter.com/ksradhakrish/status/1571887590554619904?s=46&t=03neF5aP6jvRniWGWLZH9A
https://twitter.com/ksradhakrish/status/1572889355047542784?s=12&t=68cUDjVj6qfFbxtKabCutg
Queen Elizabeth
United Kingdom
UK Parliament
British monarch
Westiminister
#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*…
#*தகுதியே தடை* *நான் பார்த்த அரசியல் இதுதான்*… ——————————— இங்கு அரசியல் என்ன நிலை, ஓட்டுக்கு பணம் Vote for sales வாரிசு அரசியல், குடும்ப அ...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...