Tuesday, September 13, 2022

சில அற்ப மனிதர்கள்…

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. நேற்று மந்திரி பந்தாக்கள் மந்திரி பறி போய் எந்திரி ஆகும் நிலை.பின் வீடுகளில் CBI, ED,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என நிலை இது தேவையா? ஒரு நாள் சாவு வரப்போகிறது. இருக்கும் போது நேர்மையாக இல்லை என்றால் இப்படியான இழிவுகள்…தனக்காக செத்தவர்கள், கரம் கொடுத்தவர்களை
வசதியாக மறைக்கும் அரசியலில் இன்று வலம் வரும் கேடு கெட்ட அற்ப குடிலத்தனமான அற்ப மனிதர்கள்

அரசியல் வியாபாரம் அல்ல. அரசியல் வியாபாரிகள்,மந்திரி -எந்திரிகள் ஆக இருந்தால் பின் கேவலப்படனும். கொள்கை வழி மக்கள் நல பணிகள் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இயற்கையின் நீதி தண்டிக்கும் உ-ம் ஜெயலலிதா,லல்லு, சொளட்லா என பலர்…

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...