Friday, September 16, 2022

*கரிசல் இலக்கிய பிதாமகன் கிரா* *நூற்றாண்டு விழா*

*கரிசல் இலக்கிய பிதாமகன் கிரா* *நூற்றாண்டு விழா*
————————————
*கரிசல் மண்ணின்,* *இடைசெவல் கிராமத்துக்காரர் கிரா*.
அவருடன் 1970களிலிருந்து பழகிய நினைவுகள் என் மனதில் பசுமையாக நிற்கின்றன.
மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரபிள்ளை போல  இவர் கிராமத்தில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து தனது படைப்புகளை எழுதியவர்.
அந்தக் காலத்தில் அவர் எழுதும்போது பேனாவுக்கு மை தீர்ந்துவிட்டாலோ, பேனாவின் நிப் பழதடைந்துவிட்டாலோ அதற்காக கோவில்பட்டிக்கு வர வேண்டும். சிறிது தூரம் நடந்து பேருந்துக்காகக் காத்திருந்து, பேருந்தில் ஏறி கோவில்பட்டிக்கு வந்து செல்ல வேண்டும், இதற்கே அரை நாள் போய்விடும்.

(இன்றைய தினமணி,   இந்து  தமிழ் திசை விளம்பரங்கள்)









செப்டம்பர் 15 – பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள்,  கி.ரா.பிறந்தது செப்டம்பர் 16  ஆம் தேதி*.
பொடிக்கும், தாடிக்கும் நடுவில் பிறந்தவர் நீங்கள் என்று நாங்கள் வேடிக்கையாகக் குறிப்பிடுவோம்.
கி.ரா.நூற்றாண்டையொட்டி கோவை விஜயா பதிப்பகமும், சக்தி மசாலா நிறுவனமும் இணைந்து 
அ. முத்துலிங்கத்துக்கு ரூ.5 லட்சம் கிரா 
விருதை வழங்குகிறார்கள். அதற்கான ஜூம் மீட்டிங் இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது.
அனைவரையும்அழைக்கின்றோம்.


#*கிரா நூற்றாண்டு (1922 - 2022) இன்று*
*செப்டம்பர் 16-2022.*
*கரிசல் இலக்கியத்தின் கதை சொல்லி கி. ராஜநாராயணன் பிறந்த நாள்*

*தடை தாண்டி வந்த கோபல்ல கிராமம்*

youtu.be/ar8APH0AKgk

*நிமிர வைக்கும் நெல்லை - கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
#ksrpost
16-9-2022.

#கதைசொல்லி
#KSR post 
16-9-2022.

No comments:

Post a Comment

இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.

ஆமாம்! சரிதான்! எனக்கும்  #கிரா விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் க...