Friday, July 26, 2024

Telugu Speakers In India

#telugu
Telugu Speakers In India

As per saw this map I think 2 most speaking language in india.but North India peoples not agreeing.

#ksrpost
26-7-2024.


Wednesday, July 24, 2024

Last days in the great life of Swami Vivekananda, as narrated by Sister Nivedita, in the book 'The Master as I saw Him'. Swamiji attained Mahasamadhi on this day, 4th of July 1902.

 Last days in the great life of Swami Vivekananda, as narrated by Sister Nivedita, in the book 'The Master as I saw Him'. Swamiji attained Mahasamadhi on this day, 4th of July 1902.



THE PASSING OF THE SWAMI


"... Personal revelation was so rare with him, that these words could never be forgotten. Again, on returning from the cave of Amarnath, in that same summer of 1898, had he not said, laughingly, that he had there received the grace of Amar Nath - not to die till he himself should will to do so? Now this, seeming to promise that death would never take him by surprise, had corresponded so well with the prophecy of Sri Ramakrishna - that when he should know who and what he was, he would refuse to remain a moment longer in the body - that one had banished, from one's mind all anxiety on this score, and even his own grave and significant words at the present time did not suffice to revive it.


Did we not remember, moreover, the story of the great Nirvikalpa Samadhi of his youth, and how, when it was over, his Master had said, "This is your mango, Look! I lock it in my box. You shall taste it once more, when your work in finished."


"- And we may wait for that," said the monk who told me the tale. "We shall know when the time is near. For he will tell us that again he has tasted his mango."


How strange it seems now, looking back on that time, or realise in how many ways the expected hint was given, only to fall on ears that did not hear, to reach minds that could not understand!


It would seem, indeed, that in his withdrawal from all weakness and attachment, there was one exception. That which had ever been dearer to him than life, kept still its power to move him. It was on the last Sunday before the end that he said to one of his disciples, "You know the WORK is always my weak point! When I think that might come to an end, I am all undone!"


On Wednesday of the same week, the day being Ekadasi, and himself keeping the fast in all strictness, he insisted on serving the morning meal to the same disciple. Each dish as it was offered - boiled seeds of the jack-fruit, boiled potatoes, plain rice, and ice-cold milk - formed the subject of playful chat; and finally, to end the meal, he himself poured the water over the hands, and dried them with a towel...


... There was nothing sad or grave about the Swami, during these days. In the midst of anxiety about over-fatiguing him, in spite of conversation deliberately kept as light as possible, touching only upon the animals that surrounded him, his garden, experiments, books, and absent friends, over and beyond all this, one was conscious the while of a luminous presence, of which his bodily form seemed only as a shadow, or symbol.


Never had one felt so strongly as now, before him, that one stood on the threshold of an infinite light. Yet none was prepared, least of all on that last happy Friday, July the 4th, on which he appeared so much stronger and better than he had been for years, to see the end so soon.


He had spent hours of that day in formal meditation. Then he had given a long Sanskrit lesson. Finally he had taken a walk from the monastery gates to the distant highroad.


On his return from this walk, the bell was ringing for evensong, and he went to his own room, and sat down, facing towards the Ganges, to meditate. It was the last time. The moment was come that had been foretold by his Master from the beginning. Half an hour went by, and then, on the wings of that meditation, his spirit soared whence there could be no return, and the body was left, like a folded vesture, on the earth".

ஊழல், சிபாரிசு, மது,

 ஊழல், சிபாரிசு, மது, 

வாரிசு,காளான் தலைவர்கள், தன்மானம் அற்ற அடிமைத்தனம், அர்த்தமற்ற புகழ் பாடிகள் இந்தியாவின் மக்களாட்சியின் மாண்பைக் குறைக்கும்  இன்றைய தற்கொலைத் தத்துவங்கள்.

corruption, nepotism , alcohol,

dynasty politics-succession, mushroom leaders, shameless servitude and meaningless praise-singers - personality cult are Suicidal philosophies and degrading the dignity of India's democracy.

@trending

10:09 AM · Jul 4, 2024


மாசு இல் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும், மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே- ஈசன், எந்தை, இணைஅடி நீழலே.

 மாசு இல் வீணையும், மாலை மதியமும்,

வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்,

மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே-

ஈசன், எந்தை, இணைஅடி நீழலே.

என்னவென்று நீ உணருகையில் உனை வென்று சென்றிருக்கும் வாழ்க்கை....!!!

 என்னவென்று நீ உணருகையில்

உனை வென்று சென்றிருக்கும்

வாழ்க்கை....!!!

You may not be perfect in many things.


You may not be perfect in many things. Life would have knocked you down few times. It would have shown things which you never wanted to see. You might have experienced sadness and failures. Believe one thing is for sure,many things cannot be perfect without you, you are of great worth, amazing with haunlimited potential. You can make good choices and do hard things. Inside and out you are braver and stronger. Yes you will always get up and stay special in your own little ways... #ksrpost 4-7-2024

என் மண்….


என் மண்….
என் பூமி….. #கரிசல்காடு வானம் பார்த்த கந்தக மண் The beauty of village. The beauty Of nature Love of everything village #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 3-7-2024. #Trending
 

சில நேரங்களில் போராடி வாழ்வதற்கு

சில நேரங்களில் போராடி வாழ்வதற்கு

வாழ்க்கை ஒன்றும் 

போர்க்களமல்ல.

அது பூ வனம்

ரசித்து வாழ்வோம்.

சூழ்நிலை மாறும் போது சிலரது வார்த்தைகளும் மாறும், பலரது முகங்கள் கூட மாறும் இதுவே நிதர்சனம்.


பல வலிகளை தாங்கிக் கொண்டு, சிரிக்க தெரிந்த வாழ்க்கை தான் நம்மை வாழவே அனுமதிக்கிறது.

ஒருவரிடம் நம்முடைய அன்பு அதிகமாய் இருப்பதை விட, அதிக புரிதல் இருப்பதே சிறந்தது. விதிக்கப்பட்டதன் வழி

விரைந்தோடுகிறது

அவரவர் நதி...


ஆனால்,

யாரையும் குறைத்துச் சொல்லும் முன், அவர்கள் வாழ்க்கையை முழுவதும் புரிந்து கொள்ளுங்கள்.


இல்லை, அவர்கள் வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்து பாருங்கள்.

 

When the monsoon clouds are below you. And you realise that at some point the metal tube you are riding in is going to have to descend into greyness...


When the monsoon clouds are below you. And you realise that at some point the metal tube you are riding in is going to have to descend into greyness...

#MumbaiMonsoons


 

கடந்த 30 வருடமாக கவனிக்கிறேன் நாடாளுமன்ற #ராஜ்யசபா எப்போதும் காலி இடங்கள் அதிகமாக இருக்கிறதே ஏன்?

கடந்த 30 வருடமாக கவனிக்கிறேன் நாடாளுமன்ற #ராஜ்யசபா எப்போதும் காலி இடங்கள் அதிகமாக இருக்கிறதே ஏன்? தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வேறு என்ன வேலையோ? வேறு வேலை உள்ளவர்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? அல்லது இந்த அரசியல் கட்சிகள் நியமிக்க வேண்டும்?


#Parilament 

#Rajiyasabha

பிளாட்பாரத்தில் ஒரு போர்ட்டர் கடைசி இரயில் சென்ற பிறகு, கஸ்டமர் கிடைக்காததால் வீட்டிற்கு புறப்பட்டார்.


 பிளாட்பாரத்தில் ஒரு போர்ட்டர் கடைசி இரயில் சென்ற பிறகு, கஸ்டமர் கிடைக்காததால் வீட்டிற்கு புறப்பட்டார். 

பிளாட்பார பெஞ்சில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி உட்கார்ந்து இருப்பதை பார்த்தார்.

அருகில் சென்று கேட்டார்: "நீங்கள் எந்த ஊருக்கு செல்லவேண்டும்?"

-- "நான் டெல்லிக்கு எனது மகனை பார்க்க செல்கிறேன்"

"அம்மா - இனிமேல் எந்த வண்டியும் கிடையாது; கடைசி ரயிலும் கொஞ்ச நேரம் முன்பு தான் சென்றது.."


பெண்மணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை; கவலையுடன் பார்த்தார்...

அந்த போர்ட்டர் கொஞ்சம் கரிசனத்தோடு, பெண்மணியை பயணிகளின் அறைக்கு அழைத்து சென்றார். 

அங்கே இரவை கழிக்கலாம் என்றார். 

"உங்கள் மகன் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்?" 

-- எனது மகன் இரயில்வே துறையில் வேலை செய்கிறான் 

"அவரது பெயரை சொல்லுங்கள்; தொடர்பு கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்..."

-- அவன் எனது லால்; எல்லோரும் லால் பகதூர் சாஸ்திரி (அப்போது அவர் ரயில் துறை அமைச்சர்) என்று அழைப்பார்கள்..

மொத்த ஸ்டேஷனும் புரண்டது; எல்லோரும் சேர்ந்து அவரை பத்திரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்தனர்...

அதை பார்த்து, அந்த பெண்ணுக்கு ஒன்றும் விளங்கவில்லை..

தன் மகனை பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி: நீ இரயில்வேயில் என்ன வேலை பார்க்கிறாய்?

அமைச்சர் சொன்னது: ஒரு சிறு, எளிய வேலை அம்மா...

"ஜெகன் மோகனுக்கு என்ன நடந்ததோ அது தான் ஸ்டாலினுக்கு 2026ல் நடக்கும்"

 "ஜெகன் மோகனுக்கு என்ன நடந்ததோ அது தான் ஸ்டாலினுக்கு 2026ல் நடக்கும்" | 

@ksrvoice

https://youtu.be/NnrnNorukMU?si=vK5Hatyo8gOPVvJa

KSR VOICE

#mkstalin

#indiragandhi

#bjpvsdmk

#congress #mkstalin #vijay #tvk #vochidambarampillai #V_O_C #jawaharlalnehru #gandhi #indiragandhi #rahulgandhi #naveenpatnaik #nitishkumar #nirmalasitharaman #nirmalasitharamanspeech   #tamil #dmkvsbjp #dmkgovt #bjpvsdmk #bjp, #jaganmohanreddy #mkstalin ,#mkstalin ,#mkstalinspeech, #mkstalinandmodi , #mkstalinandannamalai ,#mkstalinandmodionstage, #mkstalinandnarendramodi ,#mkstalinandpinarayivijayan, #mkstalinandudhayanidhistalin,

#கேஎஸ்ஆர்,

#கேஎஸ்ஆர்போஸ்ட்,

#கேஎஸ்ராதாகிருஷ்ணன்,

#கேஎஸ்ஆர்வாய்ஸ்,

#ksrvoice ,#ksrvoice ,

#ksrpost ,#ksradhakrishnan

சில போலி உருவங்கள் சில காலங்களை பிரதிபலிக்கும். பின்….❓

 

சில போலி உருவங்கள்

சில காலங்களை பிரதிபலிக்கும். பின்….❓

நெறிபட்டு நொறுங்கிப் போகையிலும் தலைதூக்குகிறது தன்மானம்...!

 நெறிபட்டு நொறுங்கிப் போகையிலும் தலைதூக்குகிறது

தன்மானம்...!

#SEETHALAKSHMI_RAMASWAMYCOLLAGE


#SEETHALAKSHMI_RAMASWAMYCOLLAGE  (SRC) #TRICHY SHRI KAMARAJ FORMER CM VISIT OLD PHOTO

@nsitharaman

 , your good old alma mater, SRC.

இன்று தமிழ்நாட்டில் பெண்களுடன் உரையாடும் போது நான் ஆசுவாசமாக உணர்வது ஒரு விஷயத்தில் தான்.

 இன்று தமிழ்நாட்டில் பெண்களுடன் உரையாடும் போது நான் ஆசுவாசமாக உணர்வது ஒரு விஷயத்தில் தான். அவர்கள் யாரும் 'நேற்று கிரிக்கெட் மேட்ச் பார்த்தீர்களா?'என்று கேட்பதில்லை

Remembering

 Remembering

#Dadabhai_Naoroji. “…Whether I am a Hindu, a Parsi, a Christian or any other creed, I am above all an Indian. Our country is India, our nationality is Indian.”- Dadabhai Naoroji. Remembering him on his death anniversary today, the great hero of India’s freedom movement. #ksrpost 30-6-2024.

இருக்கச் சொல்கிறார்களா

 இருக்கச் சொல்கிறார்களா

போகச் சொல்கிறார்களா

என்பதைப் பிரித்தறிய முடியாதபோது

விட்டுச்செல்லும் முடிவையே எடு!


விரும்புகிறார்களா இல்லையா என்பதில்

தெளிவில்லாத போது

விருப்பமில்லை என்ற முடிவையே எடு..


எளிய சூத்திரம்தான்.

எந்தப் பிரியமும் உன்னை

பதைபதைக்க அனுமதிக்காது...

#தமிழகத்தில்சட்டஒழுங்கு வெற்றிகரமாகச் செயல்படுகிறது!? என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்ட மன்றத்தில் சொல்லிக் கொள்கிறார்

 #தமிழகத்தில்சட்டஒழுங்கு வெற்றிகரமாகச் செயல்படுகிறது!? என்று தமிழக முதல்வர் ஸ்டாலின்  சட்ட மன்றத்தில் சொல்லிக் கொள்கிறார்.


பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பது மாதிரி இங்கு யாருக்கும் எதுவும் தெரியாது என்று நினைத்துப் பேசி கொண்டிருக்கிறாரா? இல்லை அவருக்குத்தான் இங்கு நடப்பது எதுவும் தெரியவில்லையா?. 


எத்தனையோ காவல் நிலைய மரணங்கள் ஏறக்குறைய நூறுக்கு மேல் நடந்துள்ளதாக பதிவுகள் இருக்கின்றன. எத்தனை கொலைகள் பகல் கொள்ளைகள் நடந்தன! பிறகு எத்தனை சாதிக் கலவரங்கள் கள்ளச்சாராயச் சாவுகள் இதற்கெல்லாம் அவர் வெள்ளை அறிக்கை தர முடியுமா? சாத்தான்குளத்து பிரச்சனையில் இவரும் இவரின் பாச தங்கச்சி கனிமொழியும் அன்று அதிமுக ஆட்சியில்   கீழேயும் மேலேயும் குதித்தது இன்று வசதியாக மறந்து விட்டனர்.


இதையெல்லாம் விட்டுவிட்டு அல்லது எதுவும் தெரியாதது போல நாட்டில் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று அவர் துறைக்கு அவரே சான்றிதழ் அளித்து கொள்கிறார் என்றால் என்ன அர்த்தம்.


#தமிழகத்தில்சட்டஒழுங்கு


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

30-6-2024,

என்ன பெரிய டி20 world cup, முதல்வரிடம் வாழ்த்து பெற்ற இந்த உலகக் கோப்பைக்கு ஈடாகுமா?

 

என்ன பெரிய டி20  world cup, முதல்வரிடம் வாழ்த்து பெற்ற இந்த உலகக் கோப்பைக்கு ஈடாகுமா?

Dear NEET students/Aspirants,



 Dear NEET students/Aspirants,

Meet DOCTOR Misa Bharti.

I repeat, She is a Doctor.

Interestingly, she didn't crack the Medical Entrance Test.

She got admitted in Jamshedpur's Tata Medical College under their special quota for children of Tata employees.

Strangely, neither of her parents were Tata employees!!

Then one day, suddenly her security concerns cropped up and it was decided that she be immediately shifted to Patna Medical College. 

There she topped the MBBS exam with a distinction in Gynecology when her mother Rabri Devi was the Chief Minister of the State.

She never practised medicine for a day in her life.

Even her sister Rohini Acharya is a Doctor. What a coincidence!!

Ironically, Misa Bharti is part of the team of politicians who claim to be fighting for the rights of NEET students in the parliament.

Don't allow this. Modi govt is in the process of cleaning up the system and will not rest until the guilty are punished. Have faith. 

Don't let the process be hijacked by those who are looking to make you the scapegoats for their evil motives!!க் கோப்பைக்கு ஈடாகுமா?

Samarla Venkata Ranga Rao (3 July 1918 ) #SVRangaRao



 Samarla Venkata Ranga Rao (3 July 1918 ) #SVRangaRao

If you wear a crown, you are a king

If you wear a turban, you are a farmer

If you wear a coat, you are a lawyer


Before his performance

The characters also become lighter

Gets into character

The character grows taller… 

Stop trying to change someone who doesn't want to change.


 Stop trying to change someone who doesn't want to change. Anyone abandons you, is teaching you how to stand up on your own. Anything that annoys and angers you, is teaching you patience,forgiveness and compassion.But stop giving chances to someone who abuses your forgiveness. Anything you can't control is teaching you how to let go. Stop walking back to the place where your heart ran from. Stop trusting their words and ignore their actions. Yes stop breaking your own heart. Be yourself....


#ksrpost

3-7-2024.


(Photo- Cauveri, Kumbakonam)

என் மண்….


என் மண்….

என் பூமி…..

#கரிசல்காடு 

வானம் பார்த்த கந்தக மண் 

The beauty of village. 

The beauty Of nature 

Love of everything  village

#கேஎஸ்ஆர்போஸ்ட் 

#ksrpost 

2-7-2024.

#ஒளவையார்_சொல்……

 #ஒளவையார்_சொல்…… 

(01) பாராத பயிரும் கெடும்.

(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.

(03) கேளாத கடனும் கெடும்.

(04) கேட்கும்போது உறவு கெடும்.

(05) தேடாத செல்வம் கெடும்.

(06) தெகிட்டினால் விருந்து கெடும்.

(07) ஓதாத கல்வி கெடும்.

(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.

(09) சேராத உறவும் கெடும்.

(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.

(11) நாடாத நட்பும் கெடும்.

(12) நயமில்லா சொல்லும் கெடும்.

(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.

(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.

(15) பிரிவால் இன்பம் கெடும்.

(16) பணத்தால் அமைதி கெடும்.

(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.

(18) சிந்திக்காத செயலும் கெடும்.

(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.

(20) சுயமில்லா வேலை கெடும்.

(21) மோகித்தால் முறைமை கெடும்.

(22) முறையற்ற உறவும் கெடும்.

(23) அச்சத்தால் வீரம் கெடும்.

(24) அறியாமையால் முடிவு கெடும்.

(25) உழுவாத நிலமும் கெடும்.

(26)உழைக்காத உடலும்  கெடும்.

(27) இறைக்காத கிணறும் கெடும்.

(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.

(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.

(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

(31) தோகையினால் துறவு கெடும்.

(32) துணையில்லா வாழ்வு கெடும்.

(33) ஓய்வில்லா முதுமை கெடும்.

(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.

(35) அளவில்லா ஆசை கெடும்.

(36) அச்சப்படும் கோழை கெடும்.

(37) இலக்கில்லா பயணம் கெடும்.

(38) இச்சையினால் உள்ளம் கெடும்.

(39) உண்மையில்லா காதல் கெடும்.

(40) உணர்வில்லாத இனமும் கெடும்.

(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.

(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.

(43) தூண்டாத திரியும் கெடும்.

(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.

(45) காய்க்காத மரமும் கெடும்.

(46) காடழிந்தால் மழையும் கெடும்.

(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.

(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.

(49) வசிக்காத வீடும் கெடும்.

(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.

(51) குளிக்காத மேனி கெடும்.

(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.

(53) பொய்யான அழகும் கெடும்.

(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.

(55) துடிப்பில்லா இளமை கெடும்.

(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.

(57) தூங்காத இரவு கெடும்.

(58) தூங்கினால் பகலும் கெடும்.

(59) கவனமில்லா செயலும் கெடும்.

(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

எம்ஜிஆருக்கே இவர்தான் ஆலோசனை சொன்னாராம்..


 எம்ஜிஆருக்கே இவர்தான் ஆலோசனை சொன்னாராம்.. 

இப்படி இன்றும் எம்ஜிஆர் பேரை சொல்லி பிழைக்கும் கூட்டம்…

(இவர் பேட்டி, ஐஓ பேட்டி எல்லாம் சன் நியூஸ்ல மட்டுந்தான் வரும்..)

Deemokrasi….⁉️

Deemokrasi….⁉️


 Be bold to say no if something is no longer working for You. Just because you've stayed for long to something in the past doesn't mean you have to continue that way. If it is no longer aligns with your current path, let it go. In seeking peace and happiness, if you don't like something,change it. If you can't change it, change the way you think about it. How you think determines how you handle stress and how healthy you are. It is all that matters.The ability to let go and forget unwanted things is better quality of the Heart...


#ksrpost

2-7-2024.

என் மண்….


 என் மண்….

என் பூமி…..

#கரிசல்காடு 

வானம் பார்த்த கந்தக மண் 

The beauty of village. 

The beauty Of nature 

Love of everything  village

#கேஎஸ்ஆர்போஸ்ட் 

#ksrpost 

1-7-2024.

#ஆர்_சம்பந்தனின் இலங்கை நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு நண்பர் சண்முகம் குகதாசன் நியமிக்கப்படவுள்ளார்.

 #ஆர்_சம்பந்தனின் இலங்கை நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு நண்பர் சண்முகம் குகதாசன் நியமிக்கப்படவுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சண்முகம் குகதாசன் நிரப்பவுள்ளார்.

2020 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் 21,422 விருப்பு வாக்குகள் கிடைத்தன. அவரை அடுத்து குகதாசன் 19255 விருப்பு வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று (30.06.2024) இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இயற்கை எய்தினார்.

#r_sampanthan_passedaway

#ஆர்_சம்பந்தன்மறைவு

#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

1-7-2024

படம்- திருகோணமலையில் ச. குகதாசனுடன்2021 

வாழ்கையில் பெரிய கோரிக்கைகள்

இருந்தன ……

அதற்கான நம் நீண்ட உழைப்பும் உண்டு…

அது மற்றவர்கள் உயர உரமானது..காலம் கடந்த பின்,

அவை இப்போது நமக்கு பாடமாகி விட்டது…. 

வாழ்க அவர்கள் குடும்பம்…

 



Be yourself and for yourself.

 

Be yourself and for yourself. When you try to make things better for others,you may end up making things worse for yourself. A little self- sacrifice is noble,but depriving yourself of too much will only leave you depleted. Most people won't even realize that you need anything, because you're the one who has always given. Take care of yourself. Self preservation is not selfish, it's essential for living a full and happy life…..

#ksrpost
1-7-2024.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்; இச்சம்பவம் குறித்து டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு நல்லது….

 கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்;


இச்சம்பவம் குறித்து டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

நல்லது….

"காங்கிரஸும், திமுகாவும் உழைச்சவன காப்பாத்த மாட்டாங்க" @ksrvoice எனது சுவடு - பகுதி 65 #ksradhakrishnan, #indiragandhi, #Stalin, #politics, #kamarajar, #mgr, #kamarajar #kalaignar #karunanidhi #kamarajar #kaamarajhistoryintamil #kamarajaruntoldstory #kamarajarmovie #nedumaran #KSRVOICE #கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட் #கேஎஸ்ராதாகிருஷ்ணன் #கேஎஸ்ஆர்வாய்ஸ் https://youtu.be/gUr_J627S0U

 "காங்கிரஸும், திமுகாவும் உழைச்சவன காப்பாத்த மாட்டாங்க"  @ksrvoice


எனது சுவடு - பகுதி 65

#ksradhakrishnan, #indiragandhi, #Stalin, #politics, #kamarajar, #mgr, #kamarajar #kalaignar #karunanidhi #kamarajar #kaamarajhistoryintamil #kamarajaruntoldstory #kamarajarmovie #nedumaran

#KSRVOICE

#கேஎஸ்ஆர், #கேஎஸ்ஆர்போஸ்ட்

#கேஎஸ்ராதாகிருஷ்ணன்

#கேஎஸ்ஆர்வாய்ஸ்

https://youtu.be/gUr_J627S0U

#R_Sampanthan_passedaway.

 

#R_Sampanthan_passedaway.

Sri Lanka Tamils leader R.Sampanthan,( 90)passed away last night in Colombo.
I was associated with him from 1980.

My deepest condolences

இலங்கை தமிழர் தலைவர்
#ஆர்_சம்பந்தன்மறைவு. ஆழ்ந்த இரங்கல்.

இராஜவரோதயம் சம்பந்தன் (Rajavarothayam Sampanthan, 5 பிப்ரவரி 1933) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவரும் ஆவார். 1977 முதல் 1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன், பின்னர் 2001 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். 2015 செப்டம்பர் 3 முதல் 2018 டிசம்பர் 18 வரை இவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சம்பந்தனின் தந்தை ஏ. இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றியவர். சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். லீலாதேவி என்பாரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு சூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதைகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழந்தார்

1989 நாடாளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தவிகூ கூட்டமைப்பின் வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார். கூட்டணியின் வேட்பாளர் எவரும் இம்மாவட்டத்தில் வெற்றி பெறவில்லை.
2001 ஆம் ஆண்டில் தவிகூ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்), டெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற புதிய கூட்டணிக் கட்சி ஒன்றை ஆரம்பித்தனர். இக்கூட்டணிக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்கட்சி தேர்தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாத படியால் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக 18 ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்தில் விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்குச் சார்பாக தனது நிலைப்பாட்டினை முன்னெடுத்தது. இந்நிலைப்பாட்டுக்கு தவிகூ தலைவர் வி. ஆனந்தசங்கரி எதிர்ப்புத் தெரிவித்து கூட்டமைப்பில் இருந்து விலகினார். அத்துடன், 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை.இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர். சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004,2010 ,2015, 2020 நாடாளுமன்றத் தேர்தல்களில் சம்பந்தன் திருகோணமலைத் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2015 தேர்தலில் முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக), ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றியிருந்தன. ஐதேக ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன. இதனால் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2015 செப்டம்பர் 3 இல் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரா. சம்பந்தன்ஜயாவின் தேர்தல் வரலாறு..

1977 நாடாளுமன்றம் திருகோணமலை இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி 15,144 தெரிவு

1989 நாடாளுமன்றத் தேர்தல் திருகோணமலை மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி 6,048 தேர்ந்தெடுக்கப்படவில்லை

2001 நாடாளுமன்றத் தேர்தல் திருகோணமலை மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 40,110 தெரிவு

2004 நாடாளுமன்றத் தேர்தல் திருகோணமலை மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 47,735 தெரிவு

2010 நாடாளுமன்றத் தேர்தல் திருகோணமலை மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 24,488 தெரிவு

2015 நாடாளுமன்றத் தேர்தல் திருகோணமலை மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 33,834 தெரிவு

2020 நாடாளுமன்றத் தேர்தல் திருகோணமலை மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 21,422 தெரிவு
கண்ணீர் அஞ்சலி!

On the eve of Venkaiah Naidu Garu’s 75th birthday, the Prime Minister released three books based on his life and public life…

 On the eve of Venkaiah Naidu Garu’s 75th birthday, the Prime Minister released three books based on his life and public life…


#நள்ளிரவில்_தலைவர்கலைஞர்_கைது செய்யப்பட்ட நாள் இன்று!

 #நள்ளிரவில்_தலைவர்கலைஞர்_கைது செய்யப்பட்ட நாள் இன்று!



உலகமே திடுக்கிட்டு கண்ணீர் விட்ட அந்தச்சம்பவத்தின் வீடியோக் குறுந்தகடை போலீஸ்க் காவலர்களை மீறி சன் டிவிக்கும் அதே நள்ளிரவில் கொண்டு போய் கொடுத்தது நான்தான். அப்பணியை நான் செய்யாமல் இருந்திருந்தால் அந்தச் சம்பவத்திற்கு ஆதாரமே இருந்திருக்காது. மத்திய மாநில மனித உரிமை ஆணையங்களுக்கும் அனுப்பினேன்.இதனால் ஸ்டாலின் உட்பட கைது செய்யப்பட்ட 50,000 திமுகவினர் 48 மணி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டனர். இப்படி திமுக எதிர் கட்சியாக இருக்கும் போதை அங்கு என் பணிகள் இருக்கும்.


அப்படி நான் செய்ததற்கு ஆன எல்லா ஆவணங்களும் இன்று இருக்கிறது .ஆனால் நான் இன்று திமுகவில் இல்லை. திமுகவிற்கு நன்றி என்பது எப்போதுமே இல்லை! இதை பற்றியான எனது பல விரிவான கடந்த கால பதிவுகள் உள்ளன.

ஆனால் இன்று சேகர்பாபு கே கே எஸ் எஸ் ஆர் போன்ற அதிமுகவினர் ஸ்டாலின் தயவில் அங்கு பிரகாசமாக இருக்கிறார்கள்!வாழ்க!!

#நள்ளிரவில்_கலைஞர்_கைது

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSRPost
30-6-2024.
(Photo-2001) 
See less

Telugu Speakers In India

#telugu Telugu Speakers In India As per saw this map I think 2 most speaking language in india.but North India peoples not agreeing. #ksrpos...