அன்றும்! இன்றும்!!
முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!
அன்றும்! இன்றும்!!
முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!
என்னாங்கடா படிக்கிற சின்ன வயசுல காதல்.. கத்திரிக்காய்.. கல்யாணம்..
இதற்கு ஆதரவாய் நாலு தைரியசாலிகள்.. முதலில் அவர்களை சொல்ல வேண்டும்,. எந்த தைரியம் இவர்களை இப்படி வழிநடத்துகிறது? 16- 17-18 வயதுப் பெண்ணின் பெற்றோர் பகீர் பதறல்.. கதறல்..ஆனால் என்ன பயன்? பதிலற்ற கூக்குரல்.. அவ்வளவே.. (இந்திய சட்டப்படி, 16 வயதுடையவர்களுக்கு திருமணம் செய்வது சட்டவிரோதமானது. இந்தியாவில் பெண்களுக்கான திருமண வயது 18 மற்றும் ஆண்களுக்கு 21 ஆகும்) இனி கொஞ்ச நாள் பேசும்பொருள் ஆகப் போகிறது காதல்.. பெரிய இடத்துப் பெண்ணின் பெரியப்பா கையெடுத்து கும்பிடு கிறார்.. " தயவுசெய்து படிக்கும் வயதிலிருக்கும் உங்கள் வீட்டுப் பெண்களை கண்காணியுங்கள் " என்று.. ஜீரணிக்க முடியவில்லை.. பெற்றோர் நிலை..Mahatma Gandhi wanted to undo the partition & unify India. Sardar Vallabhbhai Patel & Maniben Patel were the last people who had a talk with him between 4 pm & 5 pm on the day Gandhi was assassinated. Patel recalled later, “Before he died, I had a heart-to-heart talk with him for an hour. I know with what feelings in his heart he left this world! I know what he wanted. He never accepted partition, but he did not wish to upset it, except in his non-violent fashion. After settling things in India and making India secure for minorities, he wanted to go to Karachi to persuade the Muslims there to take back the Hindus and Sikhs and then unsettle the partition. He thought that partition was basically wrong. That was why he was appealing to Hindus and Muslims in India to come together.”
#MahatmaGandhi #SardarVallabhbhaiPatel #SardarPatel #gandhiji #India #UnitedIndiaஇராஜ்ஜியத்தின் பெரிய முத்திரையின் கீழ் நீதித்துறை உயர் நீதிமன்றங்களை அமைத்து நிறுவுவதற்கு காப்புரிமையை வழங்க அங்கீகாரம் அளித்தது.
The "Madras High Court Charter" typically refers to the Letters Patent of 1862, a royal charter granted by Queen Victoria that established the High Court of Judicature at Madras. This charter, along with the Letters Patent of 1865 and other preceding charters, laid out the court's jurisdiction and powers, although the "charter" can also refer to a more modern Citizen Charter, #madraslawcollege #MadrasHighCourt #MadrasCharterHighCourt #சென்னைஉயர்நீதிமன்றம் #உச்சநீதிமன்றங்கள்மற்றும்சதர்திவானிஅதாலத் #சென்னைசாசனம்உயர்நீதிமன்றம் #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்#MyAlmamater #MadrasLawcollege 1970s
#MadrasCharterHighCourt #MadrasHighCourtCharter ———————————————— பாரிமுனையில் சென்னை உயர்நீதி மன்றத்தின் அருகில் 1891 இல் சட்டக்கல்லூரி தொடங்க பட்டது . அங்கு தான் தொடர்ந்து 125 ஆண்டுகள் சட்டக் கல்லூரி இயங்கி வந்தது. நாங்கள் அங்கு எங்கள பட்ட படிப்புக்கு பின சட்டம் படித்தது உண்டு. நான் கெல்லீஸ் சட்டக்கல்லூரி விடுதியில் தங்க விருப்பமில்லமால். Madras University Club (MUC- எம்யூசி)என்ற மற்றொரு சட்டகல்லூரி விடுதியில் தங்கினேன். நல்லசூழல், சுவையான உணவு எனபதை பலரும் பாராட்டுவர். தற்போது இந்த விடுதி மூடப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டது . கவிஞர் கண்ணதாசன், சின்ன அண்ணாமலை, நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், கிரா, மத்திய முன்னாள் அமைச்சர்கள் கே. பி. உண்ணிகிருஷ்ணன், ராம் விலாஸ பஸ்வான் ( பின்1990 இல் மத்திய அமைச்சர்கள்) தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவர் பி.ஜி. கருத்திருமன், நெடுமாறன்,விவசாய சங்க தலைவர் சி. நாராயணசாமி நாயுடு. கம்யூனிஸ்ட் தலைவர் சோ .அழகர்சாமி உடன் ஆர்.நல்லகண்ணு ( அப்போது 1970 களில் இவர் நெல்லை மாவட்டத்தில் சிபிஐ செயலாளர் என நினைவு) என பல ஆளுமைகள் வந்து சென்ற எனது விடுதி அறை . Madras Law College is the former name for Dr. Ambedkar Government Law College, a law school in Chennai, India, established in 1891. The historic building that once housed the college is now part of the Madras High Court and has been renovated for use as additional court halls பிற்காலத்தில் அம்பேத்கார் சட்டக் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது .பிளஸ் டூ முடித்துவிட்டு அங்கு வந்து சட்டம் பயின்றவர்களும் உண்டு. இப்போது அந்த கல்லூரி மூடப்பட்டு கிரிமினல் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டு விட்டதாகச் செய்தி வந்துள்ளது. ஏற்கனவே கல்லூரி வகுப்புகளாக இருந்த இந்தச் சட்டக் கல்லூரியில் நீதிபதிகளின் விசாரணை கூடம் அல்லது அவர்கள் தங்கும் அறைகள் எப்படி இருக்கும்என்றும் அத்தகைய வகுப்பறைகளில் அமர்ந்து எவ்வாறு நீதிபதிகள் நீதி பரிபாலனம் செய்வார்கள் என்பதும் புரியவில்லை. இந்த மாற்றம் குறித்து வழக்கறிஞர்களுடன் கூடக்கலந்து ஆலோசிக்காமல் திடீரென ஆணை பிறப்பித்து விட்டார்கள் என்று சொல்கிறார்கள். இதற்கிடையில் சென்னை நகர் ரயில்வே பணிகளுக்காக இந்த சட்டக் கல்லூரி அருகே வேலைகள் நடந்து வந்தன. அந்த வகையில் சட்டக் கல்லூரி 15 ஆண்டுகளுக்கு முன்பே மாற்றப்பட்டுவிட்டது. இதில் ஒரு விஷயம் என்னவெனில் எப்பொழுதுமே அதன் கோபுர உச்சிகளில் செடிகள் அரச ஆல மரங்களின் விதைகள் முளைத்துக் கொண்டிருக்கும். அதையெல்லாம் காலாகாலத்தில் அகற்றும்படி நான் சட்டக் கல்லூரி முதல்வரிடம் பலமுறை சொல்லியும் கூட ஏதும் நடக்கவில்லை. இப்போது அந்த செடிகளை எல்லாம் வெட்டி நல்ல முறையில் பராமரிப்பார்கள் போலிருக்கிறது. இந்த சட்டக் கல்லூரிக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. நாங்களெல்லாம் அரசியல் எதிர்பார்ப்புகள் ஆதாயங்கள் ஏதும் இன்றி அந்தக் காலங்களில் 1970களில் இந்த கல்லூரியில் அரசியல் களத்தில் இயங்கினோம். இன்று அது கிரிமினல் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளது புதிதாக திறக்கப்பட்ட உயர்நீதிமன்றங்கள் குற்றவியல் வழக்குகளை மட்டும் தனியாக விசாரிக்கும் என்று உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கிற இந்த சூழ்நிலையில் குறிப்பாக குற்ற வழக்குகளில் ஆஜராக கூடிய வழக்கறிஞர்கள் பிரதான நீதிமன்ற கட்டடத்தில் இருந்து புதிதாக திறக்கப்பட்டிருக்கிற பழைய சட்டக் கல்லூரி கட்டிடங்களுக்கு சென்று வருவதற்கு சிரமம் எடுக்கும், காலமும் எடுக்கும் என்பதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் இரண்டு நீதிமன்ற கட்டிடங்களுக்கு சென்று வருவதற்கு போகி அல்லது மின்சார வாகனங்களை பயன்படுத்தி மூத்த வழக்கறிஞர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண் வழக்கறிஞர்களுடைய சிரமத்தை போக்க வேண்டும் வேறு விடையம். நீதிபதிகள் அறைகள் வசதியாக அமைந்துள்ளதா என்று தெரியவில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் என்பது 1862 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி விக்டோரியா மகாராணியின் கீழ், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ ஆவணம் ஆகும். இந்த சாசனம், பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த உச்ச நீதிமன்றங்கள் மற்றும் சதர் திவானி அதாலத் ஆகியவற்றை இணைத்து சென்னை உயர் நீதிமன்றத்தை நிறுவியது. பிரிட்டிஷ் அரச சாசனம். நீதி, சமத்துவம் மற்றும் நல்ல மனசாட்சியுடன் வழக்குகளைத் தீர்ப்பது என்ற நோக்கத்தில் அமைக்கபட்டது . இது பிரசிடென்சி நகரங்களில் இயங்கிய முந்தைய உச்ச நீதிமன்றங்களை சதர் அதாலத்களுடன் இணைத்து, பம்பாய் (மும்பை), கல்கத்தா (கொல்கத்தா) மற்றும் மெட்ராஸ் (சென்னை) ஆகிய மூன்று ஜனாதிபதி நகரங்களில் உயர் நீதிமன்றங்களை நிறுவியது. இந்தச் சட்டம் விக்டோரியா மகாராணிக்கு ஐக்கிய..1/2அதெற்கெல்லாம் எந்தநன்றியும் காட்டாத சுயநலக்கூட்டம்தானே நீங்கள்!
இந்தியாவின் துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணன் அவர்களின் தமிழக வருகையின் போது தான் அவரை மதுரையில் சந்தித்ததாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முகநூலில் பதிவு செய்துள்ளார். ண்மையில் சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள் எனக்கு 40 வருடங்களாக தெரிந்தவர். சமகால அரசியலில் இருவரும் ஈடுபட்ட காலத்திலிருந்து நாங்கள் அறிமுகமானவர்கள். அவர் தூத்துக்குடி
அன்றும்! இன்றும்!! முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!