Tuesday, August 4, 2026

சரியான காலத்தில் செய்யும் செயல்களே வெற்றியின் விதைகளாய் மாறுகின்றன.

சரியான காலத்தில் செய்யும் செயல்களே வெற்றியின் விதைகளாய் மாறுகின்றன. என்னதான் சரியான செயல் என்றாலும், அது தவறான காலத்தில் செய்தால் அது முழுமையான பயனைத் தராது.ஆகவே எதையும் செய்வதற்கு முன்பாக சரியான காலம் எது? உகந்த சூழல் எது? என்று ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும்.. . Actions performed at the right time alone turn into the seeds of success. Whatever the right action may be, if it is done at the wrong time, it will not yield full benefits. Therefore, before doing anything, one must investigate and decide: What is the right time? What is the favorable circumstance? Only then will the expected success be attained...


Image

No comments:

Post a Comment

ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)

ஈழத்து அண்ணன் அ.அமிர்தலிங்கம் 99 வது பிறந்த தினம் (ஆகஸ்ட் 26)