Tuesday, August 25, 2026

சுதந்திர போராட்டத்தில் தன்னுயிரை ஈந்த மாவீரர்களில் ஒருவரான ராஜகுரு என்ற சிவராம் ஹரி ராஜகுரு அவர்களின் பிறந்த தினத்தில் அவரின் தியாகத்தையும்,, வீரத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்.

சுதந்திர போராட்டத்தில் தன்னுயிரை ஈந்த மாவீரர்களில் ஒருவரான ராஜகுரு என்ற சிவராம் ஹரி ராஜகுரு அவர்களின் பிறந்த தினத்தில் அவரின் தியாகத்தையும்,, வீரத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்.
சுதந்திரப் போராட்ட வீரர் பஞ்சாலத்து சிங்கம் லாலா லஜபதி ராயை கொன்ற ஆங்கிலேய காவல்துறையை பழி வாங்க, பகத் சிங், சுக்தேவ் ஆகியோருடன் சேர்ந்து ஆங்கிலேயக் காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்சைக் கொன்றவர் சிவராம் ஹரி ராஜகுரு.

No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC